நமது இணையதள சர்வரை நிர்வாகிக்கும் நிறுவனத்தின் குளறுபடியால், கடந்த 10 நாட்களாக அறுசுவை தளம் செயல்பட இயலாது போயிற்று. இதனால் சில இழப்புகளுக்கும் உள்ளாகி இருக்கின்றோம். தற்போது புதிய சர்வருக்கு மாறி இருக்கின்றோம். அறுசுவை தளம் முழுவதையும் புதிய சர்வருக்கு மாற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இன்னும் ஓரிரு தினங்களில் நமது தளம் மீண்டும் இயங்கத் தொடங்கும் என்பதை இங்கே அறிவிக்கின்றோம். இதனால் உண்டான சிரமங்களுக்காக மிகவும் வருந்துகின்றோம்.

மேலும் விபரங்களுக்கு அறுசுவை முகநூல் பக்கம் அல்லது அறுசுவை நேயர்கள் முகநூல் பக்கத்தில் இணையுங்கள்.