|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- வெண்ணெயை உருக்கிக் கொள்ளவும். மைதாவை சலித்துக் கொண்டு பேகிங் பவுடர், சோடா உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
-
ஒரு பாத்திரத்தில் கன்டென்ஸ்டு மில்க்கை எடுத்துக் கொண்டு, அத்துடன் உருக்கி வைத்துள்ள வெண்ணெய்யைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
-
பிறகு மைதாவினையும், சோடாவினையும் மாற்றி மாற்றி சிறிது சிறிதாக சேர்த்து சீராகக் கலக்கவும்.
-
கட்டிகள் இல்லாமல் ஒரு கலக்கி கொண்டு சீரான வேகத்தில் கலக்கவும்.
-
அதில் வென்னிலா எசன்ஸ் சேர்த்து மாவினை மூன்று பங்குகளாகப் பிரித்துக் கொள்ளவும்.
-
ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வண்ணங்களைச் சேர்த்து கலந்து கொள்ளவும்.
-
கேக் செய்யும் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி அதில் இம்மாவுகளை ஒன்றன் மேல் ஒன்றாக ஊற்றி ஓவனில் வைத்து பேக் செய்யவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|