சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

காலிஃபிளவர் சட்னி

காலிஃபிளவர் அரை கிலோ
தேங்காய் அரை மூடி
இஞ்சி ஒரு சிறிய துண்டு
சோம்பு ஒரு தேக்கரண்டி
ஏலக்காய் 1
மிளகாய்வற்றல் 6
பூண்டு 5 பல்
கசகசா ஒரு மேசைக்கரண்டி
கிராம்பு 1
பட்டை ஒரு சிறியத் துண்டு
சிறிய வெங்காயம் 20
தக்காளி 1
முந்திரிப்பருப்பு 10
உப்பு தேவையான அளவு
எண்ணெய் ஒரு மேசைக்கரண்டி

  • வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும்.
  • காலிஃபிளவரைக் கழுவிச் சுத்தம் செய்து பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • இஞ்சி, பூண்டு, சோம்பு, கிராம்பு, பச்சைமிளகாய், கசகசா, தேங்காய் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாய் அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், தக்காளி போட்டு வதக்கிக் கொள்ளவும்.
  • பிறகு அதனுடன் காலிஃபிளவரையும், அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் உப்புச் சேர்த்து கிளறி கொதிக்கவிடவும்.
  • நன்றாக கொதி வந்தவுடன் இறக்கவும். தேவையெனில் சிறிது தேங்காய் பாலினையும் இறக்குவதற்கு முன்பு ஊற்றலாம்.
கால அளவு 30 நிமிடங்கள்
வழங்கியவர் திருமதி. கல்யாணி பத்மனாபன், தஞ்சை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி