சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

இஞ்சி துவையல்

இஞ்சி 3 அங்குலத் துண்டு
துருவிய தேங்காய் 2 மேசைக்கரண்டி
உலர்ந்த மிளகாய் 4
கடலைப்பருப்பு 2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 2 தேக்கரண்டி
எண்ணெய் 2 தேக்கரண்டி
புளி நெல்லிக்காய் அளவு
உப்பு தேவையான அளவு

  • இஞ்சியை தோல் சீவி சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் இஞ்சி துண்டுகளைப் போட்டு வதக்கி எடுக்கவும்.
  • ஆறியதும் தேங்காய், மிளகாய், புளி, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு ஆகியவற்றுடன் சேர்த்து கரகரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
  • கடுகு தாளித்து அதில் கொட்டிப் பரிமாறவும்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி