|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- கத்தரிக்காய்களை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். புளியை சிறிது தண்ணீரில் ஊற வைக்கவும். வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
-
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகாய், மல்லிவிதை, உளுத்தம்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
-
சிறிது ஆறியதும் மிக்ஸியில் போட்டு தூளாக்கிக் கொள்ளவும்.
-
மீண்டும் வாணலியில் மூன்று மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு நறுக்கிய கத்தரிக்காய் துண்டுகளைப் போட்டு நன்கு வதக்கி, எண்ணெய் வடித்து எடுத்துக் கொள்ளவும்.
-
வதக்கிய துண்டுகளை அரைத்து வைத்துள்ள பொடியுடன் கலந்து கொள்ளவும்.
-
இதனுடன் புளிக்கரைசல், உப்பு, வெங்காயம் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
-
கடுகு தாளித்துக் கொட்டி பயன்படுத்தவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|