சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

பருப்பு துவையல்

கடலைப்பருப்பு கால் கப்
உலர்ந்தமிளகாய் 8
புளி நெல்லிக்காய் அளவு
பூண்டு 6 பற்கள்
கடுகு அரைத் தேக்கரண்டி
எண்ணெய் தாளிப்பதற்கு
உப்பு தேவையான அளவு

  • புளியை சிறிது தண்ணீரில் ஊறவைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் மிளகாய், கடலைப்பருப்பு இரண்டையும் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
  • ஆறியதும் அதனுடன் உப்பு, பூண்டு, ஊறவைத்த புளி ஆகியவற்றைச் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • அதில் கடுகு தாளித்துக் கொட்டி பயன்படுத்தவும்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி