சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

தக்காளி சட்னி

நாட்டு தக்காளி 4
மிளகாய் வற்றல் 5
கறிவேப்பிலை சிறிது
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு 1 தேக்கரண்டி
பூண்டு 4 பல்

  • மிளகாய் வற்றலை முதலில் மிக்சியில் அரைத்து கொண்டு, பிறகு தக்காளியையும் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு, கடுகு வெடித்தவுடன் பூண்டை நன்கு மசித்து போடவும்.
  • அரைத்த தக்காளியை அதில் ஊற்றி, கறிவேப்பிலையையும் சேர்க்கவும்.
  • கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
  • இட்லி, தோசை மற்றும் பொங்கலுடன் சாப்பிடலாம். சாதத்திலும் பிசைந்து சாப்பிடலாம்.
  • நாட்டு தக்காளி கிடைக்கவில்லை என்றால் சிறிது புளி சேர்த்து கொள்ளவும்.
வழங்கியவர் திருமதி. வாணி ரமேஷ், கலிபோர்னியா.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி