சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

தக்காளிச் சட்னி 2

தேங்காய் 1 மூடி
தக்காளிப்பழம் 4
பச்சைமிளகாய் 4
இஞ்சி ஒரு அங்குலத் துண்டு
நறுக்கிய கொத்தமல்லித்தழை 1 மேசைக்கரண்டி
கடுகு ஒரு தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு ஒரு தேக்கரண்டி
எண்ணெய் 3 தேக்கரண்டி
உப்பு 2 தேக்கரண்டி

  • தேங்காயைத் துருவி எடுத்துக் கொள்ளவும். தக்காளி, பச்சைமிளகாயை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • துருவிய தேங்காயுடன் நறுக்கிய தக்காளி, இஞ்சி, பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை, உப்பு முதலியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளிக்கவும்.
  • அரைத்து வைத்துள்ள விழுதில் தாளித்ததைக் கொட்டிக் கிளறிவிடவும்.
கால அளவு 20 நிமிடங்கள்
வழங்கியவர் செல்வி. நிரஞ்சனா, பவானி.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி