சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

தக்காளிச் சட்னி 3

தக்காளி 10
பெரிய வெங்காயம் 1
தேங்காய் அரை மூடி
மிளகாய்வற்றல் 3
கடலைப்பருப்பு அரை தேக்கரண்டி
மல்லி ஒரு தேக்கரண்டி
வெந்தயம் கால் தேக்கரண்டி
சீரகம் கால் தேக்கரண்டி
பெருங்காயம் ஒரு சிட்டிகை
கடுகு ஒரு தேக்கரண்டி
கசகசா ஒரு தேக்கரண்டி
எண்ணெய் 2 தேக்கரண்டி
உப்பு 2 தேக்கரண்டி

  • தேங்காயைத் துருவிக் கொள்ளவும். வெங்காயத்தைப் பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியைத் துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு மிளகாய் வற்றல், மல்லி, கடலைப்பருப்பு, சீரகம், வெந்தயம், பெருங்காயம் முதலியவற்றைப் போட்டு சிவப்பாக வறுத்துக் கொள்ளவும்.
  • வறுத்த பொருட்களுடன் துருவிய தேங்காய் மற்றும் கசகசாவினைச் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்துக் கொள்ளவும். பிறகு அதில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
  • வெங்காயம் சற்று வதங்கியவுடன் அதனுடன் நறுக்கி வைத்துள்ள தக்காளித் துண்டங்களைச் சேர்த்து வதக்கவும்.
  • தக்காளி முக்கால் பாகத்திற்கு வதங்கியவுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவை சிறிது தண்ணீருடன் சேர்த்து ஊற்றி கொதிக்கவிடவும்.
  • சுமார் 10 நிமிடங்கள் கொதிக்கவிட்டு பிறகு உப்பைச் சேர்த்து இறக்கிவிடவும்.
கால அளவு 20 நிமிடங்கள்
வழங்கியவர் செல்வி. நிரஞ்சனா, பவானி.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி