| வளர்ந்து வரும் உணவுத் துறை சம்பந்தமான
தொழில்கள், பெருகி வரும் வேலை வாய்ப்புகள், திறமையான பணியாளர்களின்
பற்றாக்குறை என பல்வேறு காரணங்களால், இன்று ஏராளமான எண்ணிக்கையில்
கேட்டரிங் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. பெரிய உணவு விடுதிகள் என்றில்லாமல்,
இன்று சிறிய உணவு விடுதிகளிலும் சமையல் துறையில் கற்றுத் தேர்ந்தவர்களையே
வேலைக்கு சேர்க்கின்றனர். படித்தால் வேலை நிச்சயம் உண்டு என்கின்ற
இன்றைய நிலை, நிறைய மாணவர்களை இத்துறைக்கு இழுக்கின்றது. மாணவர்களுக்கு
உதவும் பொருட்டு, தமிழகத்தில் உள்ள கேட்டரிங் கல்லூரிகள் குறித்த முழு
விபரங்களையும் அறுசுவை இணையத்தளத்தில் திரட்டித் தர உள்ளோம். |
| |
|
| நாகப்பட்டினம் |
|
| சர் ஐசக் நியூட்டன்
கேட்டரிங் கல்லூரி |
|
| |
|
| கல்லூரிகளின் முகவரிகள் |
| நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்கள் |
நேஷனல் கேட்டரிங் கல்லூரி
524, மெயின் ரோடு, புதிய பேருந்து நிலையம் அருகில்
நாகூர் - 611002
தொலைபேசி: 04365-253037
|
சத்யம் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட்
அண்டு கேட்டரிங் டெக்னாலஜி
3/24, புத்தூர், வேளாங்கன்னி ரோடு
நாகப்பட்டினம் - 611001
தொலைபேசி: 9443747293
|
ஆர்சிட் கேட்டரிங் அண்டு ஹோட்டல் மேனேஜ்மெண்ட்
இண்டஸ்ட்ரியல் ஸ்கூல்
1/103, மெயின் ரோடு, சட்டநாதபுரம்
சீர்காழி
தொலைபேசி: 04364-272117
|
ஏழுமலையான் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் அண்டு
கேட்டரிங் இண்டஸ்ட்ரியல் ஸ்கூல்
மெயின் ரோடு, மூவலூர்
மயிலாடுதுறை
தொலைபேசி: 04364-259919
|
பெஸ்ட் கேட்டரிங் கல்லூரி
ரசாக் டவர்ஸ், 15, கச்சேரி ரோடு
மயிலாடுதுறை
தொலைபேசி: 04364-225152, 226171
|
பாரத் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட்
அண்டு கேட்டரிங் டெக்னாலஜி
102/1, துர்காலயா ரோடு
திருவாரூர் - 610002
தொலைபேசி: 04366-244250, 9443333283
|
மெக் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட்
அண்டு கேட்டரிங் டெக்னாலஜி
25, சீனிவாசபுரம்
பட்டுக்கோட்டை - 614601
தொலைபேசி: 04373-252026
|
தி ஓரியண்டல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல்
மேனேஜ்மெண்ட் அண்டு கேட்டரிங் டெக்னாலஜி
ஹோட்டல் ஓரியண்டல் டவர்ஸ்,
2889, சீனிவாசன் பிள்ளை சாலை
தஞ்சாவூர்
தொலைபேசி: 04362-230724, 231467, 230850
|
ஸ்ரீ சக்கரா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல்
மேனேஜ்மெண்ட் அண்டு கேட்டரிங் டெக்னாலஜி
26, செல்வம் நகர்,
M.C. ரோடு, தஞ்சாவூர் - 613007
தொலைபேசி: 04362-276375
|
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல்
மேனேஜ்மெண்ட் அண்டு கேட்டரிங் டெக்னாலஜி
22, சிவாஜி நகர்,
மேம்பாலம் அருகில், தஞ்சாவூர்
தொலைபேசி: 04362-232567, 278776
|
P.R. இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட்
அண்டு கேட்டரிங் டெக்னாலஜி
33 & 34, நடராஜபுரம் தெற்கு
M.C. ரோடு, தஞ்சாவூர் - 613007
தொலைபேசி: 04362-242461, 242463, 240166
|
வாண்டையார் கேட்டரிங் இன்ஸ்டிடியூட்
வாண்டையார் I.T.I கேம்பஸ்,
நாகை ரோடு, தஞ்சாவூர்
தொலைபேசி: 04362-236365, 235912
|
| திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் |
ஸ்ரீ பாலாஜி காலேஜ் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட்
அண்டு கேட்டரிங் டெக்னாலஜி
ஸ்ரீரங்கம், திருச்சி - 620006
தொலைபேசி: 0431-2432694, 2434353
|
ஸ்டேட் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட்
அண்டு கேட்டரிங் டெக்னாலஜி
துவாக்குடி, திருச்சி - 620015
தொலைபேசி: 0431-2500660, 2501383
|
ஜென்னிஸ் அகாடமி ஆஃப் டூரிஸம் அண்டு ஹோட்டல்
மேனேஜ்மெண்ட்
மணிகண்டம் ரோடு, ராம்ஜி நகர்
திருச்சி - 620009
தொலைபேசி: 0431-2690920, 2690921
|
SRM இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட்
SRM ஹோட்டல் வளாகம்
ரேஸ் கோர்ஸ் ரோடு,
ஹாஜாமலை, திருச்சி - 620023
தொலைபேசி: 0431-2421308, 2421303
|
கிரிம்ஸன் கேட்டரிங் கல்லூரி
III கிராஸ், தில்லை நகர்
திருச்சி - 18
தொலைபேசி: 2766761, 2768581, 9443303572
|
ரீஜினல் கேட்டரிங் இன்ஸ்டிடியூட்
மேற்கு நான்காவது வீதி
புதுக்கோட்டை - 622001
தொலைபேசி: 04322-220709, 223188, 9443303572
|
CRM கேட்டரிங் கல்லூரி
5, தெற்கு மூன்றாவது தெரு
புதுக்கோட்டை
தொலைபேசி: 04322-231574, 223188
|
தந்தை ரோவர் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல்
மேனேஜ்மெண்ட் அண்டு கேட்டரிங் டெக்னாலஜி
எலம்பலூர்,
பெரம்பலூர் - 621212
தொலைபேசி: 04328-277219, 276322, 276333
|
| மதுரை, தேனி, விருதுநகர் மாவட்டங்கள் |
நேஷனல் கேட்டரிங் அகாடமி
40, பெரிய கிணற்று ரோடு,
விருதுநகர் - 626001
தொலைபேசி: 04563-556033, 9894702239
|
ஆஸ்கார் கேட்டரிங் கல்லூரி
1759, P.K.N. ரோடு, சோலை காலனி
ரத்தினவிலாஸ் பேருந்து நிறுத்தம் அருகில்,
சிவகாசி
தொலைபேசி: 04562-578944
|
ஜெயம் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட்
அண்டு கேட்டரிங் டெக்னாலஜி
66C/1, காந்தி ரோடு, பேருந்து நிலையம் அருகில்
சிவகாசி
தொலைபேசி: 04562-274224, 572990
|
CREED இண்டஸ்ட்ரியல் ஸ்கூல்
50, அழகர்சாமி தெரு
பழைய சூரியகாந்தி மருந்துவமனை
விருதுநகர் - 626001
தொலைபேசி: 04562-245669
|
ஹாரிஸ் அகாடமி ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட்
அண்டு கேட்டரிங் டெக்னாலஜி
சங்கம்பட்டி, ராஜபாளையம் - 626136
விருதுநகர் மாவட்டம்
தொலைபேசி: 04563-258053, 235579
|
ஆஸ்கார் கேட்டரிங் இன்ஸ்டிடியூட்ஸ்
1/280, சங்கரன்கோயில் ரோடு
ராஜபாளையம்
தொலைபேசி: 04563-221096
|
ஓரியண்டல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல்
மேனேஜ்மெண்ட் அண்டு கேட்டரிங் டெக்னாலஜி
22-A, சின்ன கண்மாய் தெரு, தபால் நிலையம் அருகில்
தாலக்குளம், மதுரை - 625002
தொலைபேசி: 0452-2522005, 2524898
|
செயின்ட் மேரீஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல்
மேனேஜ்மெண்ட் அண்டு கேட்டரிங் டெக்னாலஜி
32 T.B. ரோடு, TELC வளாகம்,
அரசரடி, மதுரை -625010
தொலைபேசி: 2606069, 53520661, 5358033
|
சௌராஷ்ட்ரா கேட்டரிங் கல்லூரி
திருநகர்
மதுரை-6
தொலைபேசி: 0452-2326288, 2483470, 9843354566
|
சிப்போ அகாடமி ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட்
அண்டு கேட்டரிங் டெக்னாலஜி
54, T.B. ரோடு, EST மருத்துவமனை எதிரில்
மதுரை - 625016
தொலைபேசி: 0452-2602511, 2602339
|
ஆஸ்கார் கேட்டரிங் இன்ஸ்டிடியூட்ஸ்
சித்தர் மஹால்
13-6-11B, பூத்திப்புரம் ரோடு
தேனி
தொலைபேசி: 04546-395400
|
அன்னை பாத்திமா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல்
மேனேஜ்மெண்ட் அண்டு கேட்டரிங் டெக்னாலஜி
பாத்திமா நகர், ஆலம்பட்டி
திருமங்கலம், மதுரை மாவட்டம் - 625706
தொலைபேசி: 04549-284528, 284791, 208111
|
CRM கேட்டரிங் கல்லூரி
36, G.V. ஹால், சினிப்பிரியா திரையரங்கம் அருகில்
அண்ணாநகர், மதுரை - 20
தொலைபேசி: 0452-2535947, 9443303572
|
| SISI கேட்டரிங் அண்டு ஹோட்டல் மேனேஜ்மெண்ட்
கிளைகள் |
| |
SISI கேட்டரிங் அண்டு ஹோட்டல் மேனேஜ்மெண்ட்
தங்கமணி காம்ளக்ஸ், பெட்ரோல் நிலையம் எதிரில்
சாட்சியாபுரம்
தொலைபேசி: 04562-222770
|
SISI கேட்டரிங் அண்டு ஹோட்டல் மேனேஜ்மெண்ட்
4, ஐஸ்வர்யா காம்ளக்ஸ்
போத்தீஸ் எதிரில்
துரைசாமி ரோடு, தி.நகர்.
சென்னை
தொலைபேசி: 044-28215628, 24320427, 9840119979
|
SISI கேட்டரிங் அண்டு ஹோட்டல் மேனேஜ்மெண்ட்
72, M.H. ரோடு, ரயில் நிலையம் அருகில்,
பெரம்பூர்
தொலைபேசி: 044-26704442, 52130683, 9884093441
|
SISI கேட்டரிங் அண்டு ஹோட்டல் மேனேஜ்மெண்ட்
2, தோஷி கார்டன், பேருந்து நிலையம் எதிரில்
வடபழனி
தொலைபேசி: 044-24843976, 52129415, 9884498736
|
SISI கேட்டரிங் அண்டு ஹோட்டல் மேனேஜ்மெண்ட்
MTH ரோடு, ICICI ATM எதிரில்,
அம்பத்தூர்
தொலைபேசி: 044-26573099
|
SISI கேட்டரிங் அண்டு ஹோட்டல் மேனேஜ்மெண்ட்
156/187, G.S.T. ரோடு, வெற்றி ராகேஸ் திரையரங்கம் அருகில்
குரோம்பேட்டை
தொலைபேசி: 044-22381950, 9444049200
|
SISI கேட்டரிங் அண்டு ஹோட்டல் மேனேஜ்மெண்ட்
535, T.H. ரோடு, மஹாராணி திரையரங்கம் அருகில்,
வண்ணாரப்பேட்டை
தொலைபேசி: 044-25962078, 25982128
|
SISI கேட்டரிங் அண்டு ஹோட்டல் மேனேஜ்மெண்ட்
கார்நேசன் தெரு, சோலைமலை திரையரங்கம் அருகில்
அரசரடி, மதுரை
தொலைபேசி: 0452-2600123, 9894013254
|
SISI கேட்டரிங் அண்டு ஹோட்டல் மேனேஜ்மெண்ட்
55, குண்டூர் சர்ச் ரோடு, IOC பெட்ரோல் நிலையம் அருகில்
செங்கல்பட்டு
தொலைபேசி: 04114-233665
|
SISI கேட்டரிங் அண்டு ஹோட்டல் மேனேஜ்மெண்ட்
ஐந்து ரோடு, ராஜா கல்யாண மண்டபம் எதிரில்
சேலம்
தொலைபேசி: 0427-5543466, 2448668
|
SISI கேட்டரிங் அண்டு ஹோட்டல் மேனேஜ்மெண்ட்
NGN தெரு, நியூ சித்தாபுதூர்
கோயம்புத்தூர்
தொலைபேசி: 0422-2520205, 9842524852
|
SISI கேட்டரிங் அண்டு ஹோட்டல் மேனேஜ்மெண்ட்
B-26, முதல் தளம், லட்சுமி திரையரங்க வளாகம்
ஆபிஸர்ஸ் லேன், வேலூர்
தொலைபேசி: 0416-2212889
|
SISI கேட்டரிங் அண்டு ஹோட்டல் மேனேஜ்மெண்ட்
1B, கிருஷ்ணாலயா வளாகம் அடித்தளம்
இம்மீரியல் ரோடு, கடலூர்
தொலைபேசி: 04142-226811
|
SISI கேட்டரிங் அண்டு ஹோட்டல் மேனேஜ்மெண்ட்
ICICI வங்கி மேல் மாடி, தில்லை நகர்
திருச்சி
தொலைபேசி: 0431-2740746, 9894042311
|
| |
|