|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
| |
| குறிப்பு: மேலே படத்தில் உள்ளது
கீழே குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ள பிஸ்கட் அல்ல. |
| |
| வாழைப்பழ பிஸ்கட்டுகள் (Banana
biscuits) |
| தேவையானப் பொருட்கள் |
| மைதாமாவு |
150 கிராம் |
| பேகிங் பவுடர் |
அரை தேக்கரண்டி |
| உப்பு |
ஒரு தேக்கரண்டி |
| ஜாதிக்காய் பொடி |
அரை தேக்கரண்டி |
| வெண்ணெய் |
30 கிராம் |
| பொடித்த சர்க்கரை |
100 கிராம் |
| முட்டை |
ஒன்று |
| வாழைப்பழம் |
4 |
| கார்ன் பிளேக்ஸ் |
100 கிராம் |
| முந்திரி |
சிறு துண்டுகள் |
| அக்ரூட் |
50 கிராம் |
| |
|
|
| செய்முறை |
- வாழைப்பழத்தினை நன்றாக பிசைந்து கொள்ளவும்.
- மைதா மாவு, உப்பு, பேகிங் பவுடர், ஜாதிக்காய் பவுடர்
இவற்றை ஒன்றாகச் சேர்த்து சலிக்கவும்.
- வெண்ணெயை நன்றாகக் குழைத்துக் கொண்டு, சிறிது சிறிதாக
சர்க்கரைப் போட்டு குழைத்துக் கொள்ளவும்.
- முட்டையை நன்றாக அடித்து அதையும் போட்டு நன்றாக குழைத்துக்
கொள்ளவும்.
- வாழைப்பழம், பொடித்த முந்திரி, அக்ரூட், கார்ன் பிளேகஸ்
சேர்க்கவும்.
- சலித்த மாவையும் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
- நெய் தடவி, மாவு தூவிய பேகிங் தட்டில் ஒரு அங்குலம் இடைவெளி
விட்டு ஒரு தேக்கரண்டி அளவிற்கு வைக்கவும்.
- 350 டிகிரி F சூட்டில் சுமார் 15 இருந்து 20 நிமிடம் வரை
பேக் செய்யவும்.
|
| |
| வழங்கியவர்: திருமதி.
கரோலின் இம்மானுவேல், கோயம்புத்தூர். |
| |
| கிறிஸ்துமஸ்
சிறப்புப் பக்கத்திற்குச் செல்ல.. |
|
| |
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|