|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
| |
 |
| குறிப்பு: மேலே படத்தில் உள்ளது
கீழே குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ள பிஸ்கட் அல்ல. |
| |
| போர்பான் பிஸ்கட்டுகள் (Bourbon
biscuits) |
| தேவையானப் பொருட்கள் |
| கோகோ |
3 தேக்கரண்டி |
| மைதா மாவு |
250 கிராம் |
| சமையல் சோடா |
அரை தேக்கரண்டி |
| சர்க்கரை |
120 கிராம் |
| கோல்டன் சிரப் அல்லது தேன் |
2 தேக்கரண்டி |
| பிஸ்கட்டுகளின் நடுவில் வைக்கும் கிரீம்
செய்ய |
|
| வெண்ணெய் |
25 கிராம் |
| பொடித்த சர்க்கரை |
50 கிராம் |
| கோகோ பொடி |
அரை தேக்கரண்டி |
| |
|
|
| செய்முறை |
- மாவு, கோகோ பொடி, சமையல் சோடா மூன்றையும் இருமுறை சலிக்கவும்.
- சர்க்கரையையும் வெண்ணெயையும் நன்றாகக் குழைக்கவும்.
- கோல்டன் சிரப் அல்லது தேனைச் சேர்த்துக் குழைக்கவும்.
- சலித்த மாவையும் அத்துடன் சேர்த்து, சிறிது பாலைத் தெளித்து
பூரிமாவு போல கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
- மாவினை அப்பளம் போல் இட்டு இரண்டு அங்குல நீளம் ஒரு அங்குல
அகலமுள்ள பிஸ்கட் அச்சினால் வெட்டவும்.
- நெய் தடவி, மாவு தூவிய தட்டில் வைக்கவும். முள்கரண்டியினால்
குத்தவும். மேலே சர்க்கரையைத் தூவவும்(பொடிக்காத சர்க்கரை).
- 375 டிகிரி F சூட்டில் சுமார் 30 நிமிடங்கள் வரை பேக்
செய்யவும்.
- வெண்ணெய், பொடித்த சர்க்கரை, கோகோ பொடி இம்மூன்றையும்
நன்றாக குழைத்துக் கொள்ளவும்.
- பிஸ்கட்டுகள் சூடு ஆறியதும் இரண்டு இரண்டு பிஸ்கட்டுகளாக
எடுத்து நடுவில் கிரீம் வைத்து ஒட்டவும்.
|
| |
| வழங்கியவர்: திருமதி.
கரோலின் இம்மானுவேல், கோயம்புத்தூர். |
| |
| கிறிஸ்துமஸ்
சிறப்புப் பக்கத்திற்குச் செல்ல.. |
|
| |
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|