|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
| |
 |
| குறிப்பு: மேலே படத்தில் உள்ளது
கீழே குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ள பிஸ்கட் அல்ல. |
| |
| பட்டர் பிஸ்கட்டுகள் (Butter
biscuits) |
| தேவையானப் பொருட்கள் |
| மைதாமாவு |
200 கிராம் |
| வெண்ணெய் |
100 கிராம் |
| பொடித்த சர்க்கரை |
50 கிராம் |
| உப்பு |
கால் தேக்கரண்டி |
| பேகிங் பவுடர் |
கால் தேக்கரண்டி |
| பால் |
சிறிது (தேவையானால்) |
| |
|
|
| செய்முறை |
- பேகிங் பவுடர், மைதா மாவு இரண்டையும் ஒன்றாகப் போட்டு
நன்றாக சலித்துக் கொள்ளவும்.
- வெண்ணெய், சர்க்கரை இரண்டையும் ஒன்றாகப் போட்டு நன்றாக
மிருதுவாகும் வரை குழைத்துக் கொள்ளவும்.
- மைதா மாவை குழைத்த கலவையில் போட்டு மிருதுவான கலவையாக
செய்து கொள்ளவும்.
- பிறகு மாவினை அப்பளமாக இட்டுக் கொள்ளவும்.
- கால் அங்குல பருமன் அளவிற்கு வட்டமான பிஸ்கட் அச்சினால்
வெட்டவும்.
- பிறகு முள் கரண்டி எடுத்து ஒவ்வொரு பிஸ்கட் நடுவிலும்
சிறிது மேலாகக் குத்திவிடவும்.
- நெய் தடவி மாவு தூவிய தட்டில் பிஸ்கட்டுகளைப் பரவலாக வைக்கவும்.
- 350 டிகிரி F சூட்டில் வைத்து சுமார் 15 ல் இருந்து 20
நிமிடம் வரை பேக் செய்யவும்.
|
| |
| வழங்கியவர்: திருமதி.
கரோலின் இம்மானுவேல், கோயம்புத்தூர். |
| |
| கிறிஸ்துமஸ்
சிறப்புப் பக்கத்திற்குச் செல்ல.. |
|
| |
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|