சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

Diwali special
 
குறிப்பு: மேலே படத்தில் உள்ளது கீழே குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ள பிஸ்கட் அல்ல.
 
பட்டர் பட்டன் (Butter button)
தேவையானப் பொருட்கள்
மைதா மாவு 100 கிராம்
வெண்ணெய் 100 கிராம்
பொடித்த சர்க்கரை 25 கிராம்
வெனிலா எசன்ஸ் சில துளிகள்
   
செய்முறை
  • வெண்ணெய்யும் சர்க்கரையையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாகக் குழைக்கவும்.
  • சிறிது சிறிதாக மாவைச் சேர்த்து தொடர்ந்தாற்போல அடிக்கவும்.
  • வெனிலா எசன்ஸ் சேர்க்கவும்.
  • பட்டர் காகிதத்தில் பட்டர் பேப்பர் பை செய்து கலவையை அதனுள் போடவும்.
  • பட்டர் பேப்பர் பையின் அடியில் அரை அங்குல அகலத்திற்கு வெட்டிக் கொள்ளவும்.
  • நெய் தடவி, மாவு தூவிய தட்டில் சிறு சிறு உருண்டைகளாகப் பிழியவும்.
  • பார்ப்பதற்கு பொத்தான்கள் போல் இருக்கும்.
  • பிறகு இதனை 350 டிகிரி F சூட்டில் சுமார் 15 நிமிடம் வரை பேக் செய்யவும்.
 
வழங்கியவர்: திருமதி. கரோலின் இம்மானுவேல், கோயம்புத்தூர்.
 
கிறிஸ்துமஸ் சிறப்புப் பக்கத்திற்குச் செல்ல..
 

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி