|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
| |
 |
| குறிப்பு: மேலே படத்தில் உள்ளது
கீழே குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ள கேக் அல்ல. |
| |
| வெண்ணெய் குறைந்த கேக் வகை (Butterless
cake) |
| தேவையானப் பொருட்கள் |
| மைதா மாவு |
300 கிராம் |
| வெண்ணெய் |
90 கிராம் அல்லது 3 மேசைக்கரண்டி |
| பொடித்த சர்க்கரை |
300 கிராம் |
| பெரிய முட்டை |
3 |
| பேகிங் பவுடர் |
2 தேக்கரண்டி |
| வெனிலா எசன்ஸ் |
ஒரு தேக்கரண்டி |
| வெந்நீர் |
250 மில்லி |
| |
|
|
| செய்முறை |
- சர்க்கரையையும், வெண்ணையும் நன்றாக குழைக்கவும்.
- அடித்த முட்டைகளை சிறிது சிறிதாக சேர்த்து எசன்ஸ் சேர்க்கவும்.
- மைதா மாவுடன் பேகிங் பவுடரைச் சேர்த்து இரு முறை சலிக்கவும்.
- குழைத்த கலவையில் சலித்த மாவைச் சேர்த்து சூடான தண்ணீரை
சிறிது சிறிதாக ஊற்றி கலவை ஒன்றாக சேரும் வரை மரக்கரண்டியினால்
அடிக்கவும்.
- கலவை மிகவும் கெட்டியாக இருக்கக் கூடாது.
- 10 அங்குல கேக் பேக் செய்யும் தட்டில் நெய் தடவி மாவு
தூவிக் கொள்ளவும்.
- கலவையை அதில் போடவும். 350 டிகிரி சூட்டில் சுமார் ஒரு
மணிநேரம் பேக் செய்யவும்.
- கேக் செய்த அன்றே சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.
|
| |
| வழங்கியவர்: திருமதி.
கரோலின் இம்மானுவேல், கோயம்புத்தூர். |
| |
| கிறிஸ்துமஸ்
சிறப்புப் பக்கத்திற்குச் செல்ல.. |
|
| |
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|