|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
| |
 |
| குறிப்பு: மேலே படத்தில் உள்ளது
கீழே குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ள கேக் அல்ல. |
| |
| முந்திரி பருப்பு கேக் (Cashew
nuts cake) |
| தேவையானப் பொருட்கள் |
| மைதா மாவு |
200 கிராம் |
| சர்க்கரை |
40 கிராம் |
| வெண்ணெய் |
120 கிராம் |
| முட்டை |
ஒன்று |
| பேக்கிங் பவுடர் |
2 தேக்கரண்டி |
| உப்பு |
அரை தேக்கரண்டி |
| பால் |
2 மேசைக்கரண்டி |
| டாப்பிங் செய்ய தேவையானவை |
|
| வெண்ணெய் |
65 கிராம் |
| சர்க்கரை |
50 கிராம் |
| பொடித்த முந்திரி |
60 கிராம் |
| வெனிலா எசன்ஸ் |
அரை தேக்கரண்டி |
| பால் |
ஒரு மேசைக்கரண்டி |
| |
|
|
| செய்முறை |
- வெண்ணையையும் சர்க்கரையையும் நன்றாகக் குழைக்கவும்.
- முட்டைகளை நன்றாக அடிக்கவும். அடித்த முட்டையை சிறிது
சிறிதாக வெண்ணெய் கலந்து சர்க்கரை கலவையில் ஊற்றி தொடர்ந்து
அடிக்கவும்.
- பிறகு எசன்ஸ், கலர் சேர்க்கவும். பேகிங் பவுடரையும், மைதா
மாவையும் இரு முறை சலித்த பிறகு அதையும் சேர்க்கவும்.
- பிறகு இந்த கலவையில் சிறிது பால் சேர்த்து தளர்த்தியாக
கலக்கவும். நிரம்ப தளர்த்தியாக இருக்கக் கூடாது.
- 9 அங்குல கேக் பேக் செய்யும் தட்டில் நெய் தடவி மாவு
தூவிக் கொள்ளவும்.
- கலவையை தட்டில் சமமாகப் போடவும்.
- பிறகு கேக்கின் மேலே கீழே கொடுத்துள்ளபடி "டாப்பிங்"
செய்யவும்.
- டாப்பிங் செய்யும் முறை
- முதலில் வெண்ணையை உருக்கவும்.
- சர்க்கரை, முந்திரி (பொடித்தது), எசன்ஸ், பால் சேர்க்கவும்.
- ஒரு கொதி வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கிக் கொள்ளவும்.
- ஆறின பிறகு அதை பேக் ஆகாத கேக்கின் மேல் மெதுவாக தடவி,
பிறகு 400 டிகிரி F சூட்டில் சுமார் 40 நிமிடம் வரை கேக்கை
பேக் செய்யவும்.
|
| |
| வழங்கியவர்: திருமதி.
கரோலின் இம்மானுவேல், கோயம்புத்தூர். |
| |
| கிறிஸ்துமஸ்
சிறப்புப் பக்கத்திற்குச் செல்ல.. |
|
| |
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|