|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
| |
 |
| குறிப்பு: மேலே படத்தில் உள்ளது
கீழே குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ள பிஸ்கட் அல்ல. |
| |
| செர்ரி பிஸ்கட்டுகள் (Cherry
biscuits) |
| தேவையானப் பொருட்கள் |
| வெண்ணெய் |
60 கிராம் |
| செர்ரி பழம் |
30 கிராம் |
| மைதா மாவு |
120 கிராம் |
| பேகிங் பவுடர் |
கால் தேக்கரண்டி |
| பொடித்த சர்க்கரை |
40 கிராம் |
| |
|
|
| செய்முறை |
- மாவையும் பேகிங் பவுடரையும் சலிக்கவும்.
- செர்ரி பழங்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- மாவையும் வெண்ணெயும் ஒன்று சேர்த்து ரொட்டித் தூள் போல்
ஆகும் வரை கலக்கவும்.
- பொடித்த சர்க்கரையையும், செர்ரி துண்டுகளையும் சேர்க்கவும்.
- சிறிது குளிந்த தண்ணீர் கலந்து பூரி மாவு போல பிசையவும்.
- அப்பளமாக இட்டு வட்டமான பிஸ்கட் கட்டரினால் வெட்டவும்.
- முள்கரண்டியால் நடுவில் மேலாக சிறிது குத்தவும்.
- நெய் தடவி, மாவு தூவிய தட்டில் வைத்து 350 டிகிரி F சூட்டில்
சுமார் 20 நிமிடம் வரை பேக் செய்யவும்.
|
| |
| வழங்கியவர்: திருமதி.
கரோலின் இம்மானுவேல், கோயம்புத்தூர். |
| |
| கிறிஸ்துமஸ்
சிறப்புப் பக்கத்திற்குச் செல்ல.. |
|
| |
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|