சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

Diwali special
 
குறிப்பு: மேலே படத்தில் உள்ளது கீழே குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ள பிஸ்கட் அல்ல.
 
சாக்லெட் பிஸ்கட்டுகள் (Chocolate biscuits)
தேவையானப் பொருட்கள்
மைதா மாவு 100 கிராம்
வெண்ணெய் 50 கிராம்
பொடித்த சர்க்கரை 50 கிராம்
கோகோ பவுடர் அரைத் தேக்கரண்டி
முட்டை அரை
வெனிலா எசன்ஸ் சில துளிகள்
பால் சிறிதளவு
பிஸ்கட்டுகளின் நடுவே வைக்கும் கிரீம் செய்ய  
வெண்ணெய் 20 கிராம்
ஐசிங் சர்க்கரை 50 கிராம்
கோகோ பவுடர் ஒரு தேக்கரண்டி
   
செய்முறை
  • மைதா, பேகிங் பவுடர், கோகோ மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து இருமுறை மாவு சல்லடையில் சலித்துக் கொள்ளவும்.
  • பொடித்த சர்க்கரையையும், வெண்ணையையும் நன்றாகக் குழைத்துக் கொள்ளவும்.
  • முட்டையை உடைத்து, நன்றாக அடித்து அத்துடன் வெனிலா எசன்ஸ் சேர்க்கவும.
  • சர்க்கரையையும் வெண்ணையையும் சேர்த்துக் குழைத்துக் கலவையில் சிறிது சிறிதாக ஊற்றி அடிக்கவும்.
  • சலித்த மாவை குழைத்த கலவையுடன் சேர்த்து மிருதுவான ஒரு கலவையாக செய்து கொள்ளவும்.
  • கைகளினால் கலக்கவும் (கரண்டி உபயோகிக்கக் கூடாது).
  • ஒரு பட்டர் பேப்பர் பை செய்து கொள்ளவும். அதில் ஸ்டார் அச்சைப் போட்டுக் கொள்ளவும்.
  • அந்த அச்சின் நுனிப்பாகம் கால் அங்குலம் வெளியே தெரியுமாறு இருத்தல் வேண்டும்.
  • அந்தப் பையில் இந்தக் கலவையை போட்டுக் கொள்ளவும்.
  • நெய் தடவி, மாவு தூவிய தட்டில் முக்கோண்மாகவோ, நீளமாகவோ பிழிய வேண்டும்.
  • ஒரே வடிவில் இரண்டு இரண்டு பிஸ்கட்டுகளாக பிழிந்து கொள்ள வேண்டும்.
  • பிஸ்கட்டுகளை 380 டிகிரி F சூட்டில் 20 நிமிடம் பேக் செய்யவும்.
  • ஐசிங் சர்க்கரை, கோகோ, வெண்ணெய் இவற்றை நன்றாகக் குழைத்துக் கொள்ளவும்.
  • பேக் ஆனதும் நன்கு ஆறவிட்டு, இரண்டு இரண்டு பிஸ்கட்டுகள் நடுவில் கிரீம் தடவி ஒட்டவும்.
 
வழங்கியவர்: திருமதி. கரோலின் இம்மானுவேல், கோயம்புத்தூர்.
 
கிறிஸ்துமஸ் சிறப்புப் பக்கத்திற்குச் செல்ல..
 

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி