சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

Diwali special
 
குறிப்பு: மேலே படத்தில் உள்ளது கீழே குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ள கேக் அல்ல.
 
சாக்லேட் கேக் (Chocolate cake)
தேவையானப் பொருட்கள்
மைதா மாவு 200 கிராம்
வெண்ணெய் 180 கிராம்
பொடித்த சர்க்கரை 180 கிராம்
முட்டை 4
பேகிங் பவுடர் ஒரு தேக்கரண்டி
கோகோ ஒரு மேசைக்கரண்டி
பால் தேவையான அளவு
   
செய்முறை
  • வெண்ணையையும் பொடித்த சர்க்கரையையும் நன்றாகக் குழைக்கவும்.
  • முட்டைகளை நன்றாக அடிக்கவும். மாவையும் பேகிங் பவுடரையும் இருமுறை சலித்துக் கொள்ளவும்.
  • வெண்ணையையும் சர்க்கரையையும் குழைத்த கலவையில் அடித்த முட்டைகளை சிறிது சிறிதாக ஊற்றி, தொடர்ந்து அடிக்கவும்.
  • குழைத்த கலவையுடன் சலித்த மாவை சிறிது பாலுடன் சேர்த்து இலேசாக கலக்கவும்.
  • இதய வடிவமுள்ள இரு கேக் டின்னில் நெய் தடவி மாவு தூவிக் கொள்ளவும்.
  • கேக் கிண்ணத்தில் கலவையை சமமாகப் போடவும்.
  • 375 டிகிரி F சூட்டில் சுமார் 40 ல் இருந்து 45 நிமிடம் வரை பேக் செய்யவும்.
  • கேக்குகள் நன்றாக பேக் ஆனவுடன் ஆறவிடவும்.
  • வெண்ணை ஐசிங் கலவையில் 2 தேக்கரண்டி கோகோவை கலந்து குழைத்துக் கொள்ளவும்.
  • கேக்கின் மேல் பக்கத்திலும் பக்கங்களிலும் நன்றாக மழமழவென்று ஐசிங்கை தடவவும்.
  • பிடித்தமான அச்சினால் பூவேலை செய்யவும்.
 
வழங்கியவர்: திருமதி. கரோலின் இம்மானுவேல், கோயம்புத்தூர்.
 
கிறிஸ்துமஸ் சிறப்புப் பக்கத்திற்குச் செல்ல..
 

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி