சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

Diwali special
 
குறிப்பு: மேலே படத்தில் உள்ளது கீழே குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ள பிஸ்கட் அல்ல.
 
சாக்லேட் மக்ரூன்ஸ் (Chocolate macaroons)
தேவையானப் பொருட்கள்
நைசாக பொடித்த முந்திரி 120 கிராம்
வெண்ணெய் 30 கிராம்
பொடித்த சர்க்கரை 120 கிராம்
கோகோ (Drinking chocolate) 3 தேக்கரண்டி
மைதா மாவு 15 கிராம்
முட்டை வெள்ளை கரு 2 முட்டையில் எடுத்தது
   
செய்முறை
  • பிஸ்கட் பேக் செய்யும் தட்டில் நெய் தடவி பட்டர் பேப்பர் போடவும்.
  • வெள்ளைக் கருவை நன்றாகக் கெட்டியாகும் வரை முள்கரண்டியால் அடிக்கவும்.
  • கரண்டியில் எடுத்தால் அதிலேயே இருக்கும் படியாகவும், கீழே விழாதபடியாகவும் அடித்தல் வேண்டும்.
  • வெள்ளைக் கருவை அடிக்கும் பொழுது அதனுடன் ஒரே ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும்.
  • பொடித்த முந்திரி, சர்க்கரை, மைதா மாவு, கோகோ பவுடர் கலந்து உருக்கிய வெண்ணெயையும் அடித்த முட்டையுடன் சேர்க்கவும்.
  • பேகிங் தட்டில் சிறுசிறு உருண்டைகளாக வைத்து நடுவில் பாதி முந்திரியை வைக்கவும்.
  • 350 டிகிரி F சூட்டில் சுமார் 20 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்.
 
வழங்கியவர்: திருமதி. கரோலின் இம்மானுவேல், கோயம்புத்தூர்.
 
கிறிஸ்துமஸ் சிறப்புப் பக்கத்திற்குச் செல்ல..
 

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி