சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

Diwali special
 
குறிப்பு: மேலே படத்தில் உள்ளது கீழே குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ள பிஸ்கட் அல்ல.
 
தேங்காய் பிஸ்கட்டுகள் (Coconut biscuits)
தேவையானப் பொருட்கள்
கொப்பரை தேங்காய் 120 கிராம்
முட்டை வெள்ளை கரு 2 முட்டையில் எடுத்தது
பொடித்த சர்க்கரை 60 கிராம்
   
செய்முறை
  • பொடித்த சர்க்கரையையும் தேங்காய் துருவலையும் சேர்த்து ஒன்றாய் கலந்து கொள்ளவும்.
  • முட்டையின் வெள்ளைக் கருவை தனியே எடுத்து முள்கரண்டியால் நன்றாக கெட்டியாக அடித்துக் கொள்ளவும்.
  • சர்க்கரை, தேங்காய் கலந்த கலவையை அடித்த முட்டை வெள்ளை கருவில் போட்டு கலக்கவும்.
  • சிறு சிறு உருண்டைகளாகச் செய்து கொள்ளவும்.
  • நெய் தடவி, மாவு தூவிய தட்டில் கோபுரம்போல் வைக்கவும்(ஒவ்வொரு உருண்டையும் ஒவ்வொரு கோபுரம்).
  • 250 டிகிரி F சூட்டில் 30 நிமிடம் வரை பேக் செய்யவும்.
 
வழங்கியவர்: திருமதி. கரோலின் இம்மானுவேல், கோயம்புத்தூர்.
 
கிறிஸ்துமஸ் சிறப்புப் பக்கத்திற்குச் செல்ல..
 

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி