சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

Diwali special
 
குறிப்பு: மேலே படத்தில் உள்ளது கீழே குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ள பிஸ்கட் அல்ல.
 
கொப்பரை பிஸ்கட்டுகள் (Coconut biscuits)
தேவையானப் பொருட்கள்
மைதா மாவு 250 கிராம்
பொடித்த சர்க்கரை 125 கிராம்
வெண்ணெய் 100 கிராம்
முட்டை ஒன்று
துருவிய தேங்காய் கொப்பரை 50 கிராம்
வெனிலா எசன்ஸ் சில துளிகள்
லெமன் எசன்ஸ் சில துளிகள்
செர்ரி பழம் 10
பேகிங் பவுடர் அரைத் தேக்கரண்டி
   
செய்முறை
  • வெண்ணெயையும், சர்க்கரையும் இலேசாக ஆகும் வரை குழைக்கவும்.
  • முட்டையை உடைத்து, சிறிது முட்டை வெள்ளையை தனியாக எடுத்து வைக்கவும்.
  • முட்டையை குழைத்து கலவையில் போட்டு அடிக்கவும். எசன்ஸ் வகைகள் சேர்க்கவும்.
  • மைதா மாவை பேகிங் பவுடருடன் சலிக்கவும்.
  • குழைத்த கலவையில் மைதா மாவைப் போட்டு கலந்து சிறு எலுமிச்சம் பழ அளவு உருண்டைகளாகச் செய்யவும் (கலவை கெடியாக இருந்தால் சிறிது பால் சேர்க்கலாம்).
  • உருண்டைகளை முட்டை வெள்ளையில் தோய்த்து எடுத்து கொப்பரைத் துருவலில் உருட்டவும்.
  • செர்ரியை மேலே வைக்கவும். நெய் தடவி, மாவு தூவிய தட்டில் சிறிது இடைவெளி விட்டு வைக்கவும்.
  • 380 டிகிரி F சூட்டில் சுமார் 25 முதல் 30 நிமிடம் வரை பேக் செய்யவும்.
 
வழங்கியவர்: திருமதி. கரோலின் இம்மானுவேல், கோயம்புத்தூர்.
 
கிறிஸ்துமஸ் சிறப்புப் பக்கத்திற்குச் செல்ல..
 

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி