|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
| |
 |
| குறிப்பு: மேலே படத்தில் உள்ளது
கீழே குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ள பிஸ்கட் அல்ல. |
| |
| தேங்காய் வெல்ல பிஸ்கட் (Coconut
sweet biscuits) |
| தேவையானப் பொருட்கள் |
| மைதா மாவு |
150 கிராம் |
| வெண்ணெய் |
70 கிராம் |
| சர்க்கரை பொடித்தது |
20 கிராம் |
| குளிர்ந்த தண்ணீர் |
கால் கரண்டி |
| உப்பு |
ஒரு சிட்டிகை |
| உள்ளே நிரப்புவதற்கு: |
|
| வெல்லச் சர்க்கரை |
30 கிராம் |
| துருவிய கொப்பரை |
30 கிராம் |
| வெண்ணெய் |
25 கிராம் |
| |
|
|
| செய்முறை |
- மைதா மாவு, பேகிங் பவுடர், உப்பு ஆகிய மூன்றையும் ஒன்றாகக்
கலந்து இருமுறை சலிக்கவும்.
- மைதாவுடன் வெண்ணெய் சேர்த்து ரொட்டித்தூள் போல் ஆகும்
வரை விரல் நுனிகளால் கலக்கவும்.
- சர்க்கரையைச் சேர்க்கவும். குளிர்ந்த தண்ணீரை சேர்த்து
கெட்டியாக பூரி மாவு போல பிசையவும்.
- சுமார் 15 நிமிடம் வரை ஊறவைக்கவும்.
- உள்ளே நிரப்ப:
- மாவை நீண்ட சதுர அப்பளமாக இட்டுக்கொள்ளவும்.
- வெண்ணெயை மேலே தடவவும்.
- வெல்லச் சர்க்கரை கொப்பரைத் துருவல் ஆகிய இரண்டையும் நன்கு
கலந்து கொள்ளவும்.
- இதை வெண்ணெய் தடவிய டின் மேல் தூவிக் கொள்ளவும். அப்பளத்தை
மடித்துக் கொள்ளவும்.
- நான்கு ஓரங்களையும் நன்றாக ஒட்டிவிடவும்.
- அப்பளக் குழவியை இலேசாக மேலே உருட்டிக் கொள்ளவும்.
- ஒரு அங்குல அகலம், இரண்டு அங்குல நீளத்திற்கு வெட்டி 400
டிகிரி F சூட்டில் சுமார் 15 இருந்து 20 நிமிடம் வரை பேக்
செய்யவும்.
|
| |
| வழங்கியவர்: திருமதி.
கரோலின் இம்மானுவேல், கோயம்புத்தூர். |
| |
| கிறிஸ்துமஸ்
சிறப்புப் பக்கத்திற்குச் செல்ல.. |
|
| |
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|