|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
| |
 |
| குறிப்பு: மேலே படத்தில் உள்ளது
கீழே குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ள கேக் அல்ல. |
| |
| வண்ணக் கேக்குகள் (Color cakes) |
| தேவையானப் பொருட்கள் |
| மைதா மாவு |
150 கிராம் |
| வெண்ணெய் |
125 கிராம் |
| சர்க்கரை |
150 கிராம் |
| முட்டை |
3 |
| பேகிங் பவுடர் |
அரை தேக்கரண்டி |
| எசன்ஸ் |
|
| வெனிலா எசன்ஸ் |
சில துளிகள் |
| ராஸ்பெர்ரி எசன்ஸ் |
சில துளிகள் |
| பைன் ஆப்பிள் |
சில துளிகள் |
| கலர் |
|
| கோகோ கலர் |
சிறிது |
| ராஸ்பெர்ரி கலர் |
சிறிது |
| பச்சை |
சிறிது |
| |
|
|
| செய்முறை |
- வெண்ணையையும் பொடித்த சர்க்கரையையும் நன்றாகக் குழைக்கவும்.
- முட்டைகளை நன்றாக அடிக்கவும்.
- மாவையும் பேகிங் பவுடரையும் இருமுறை சலித்துக் கொள்ளவும்.
- வெண்ணையையும் சர்க்கரையையும் குழைத்த கலவையில், அடித்த
முட்டைகளை சிறிது சிறிதாக ஊற்றி தொடர்ந்து அடிக்கவும்.
- சலித்த மாவையும் அதில் சேர்க்கவும்.
- மேற்சொன்ன கலவையை மூன்று சம பிரிவாகச் செய்து கொள்ளவும்.
- ஒரு பிரிவில் ராஸ்பெர்ரி கலர், ராஸ்பெர்ரி எசன்ஸ் சேர்க்கவும்.
- ஒரு பிரிவில் பச்சைக் கலரும், பைன் ஆப்பிள் எசன்ஸ் சேர்க்கவும்.
- மூன்றாவது பிரிவில் வெனிலா எசன்ஸ், கோகோ கலர் சேர்க்கவும்.
- 7 அங்குல கேக் பேக் செய்யும் தட்டு இரண்டு எடுத்துக் கொள்ளவும்.
(Check cake mould with container - செக் கேக் செய்யும்
7 அங்குல தட்டுகள் கட்டர் உடன்) தட்டுகளில் நெய் தடவி மாவு
தூவிக் கொள்ளவும்.
- ஒரு தட்டில் வண்ணக் கேக் அச்சை நடுவில் வைத்து ஒவ்வொரு
வட்டத்திலும் ஒவ்வொரு கலர் கல்வையை போடவும்.
- மற்றொரு தட்டை எடுத்துக் கொண்டு வண்ண கேக் அச்சு நடுவில்
வைத்து முன்பு போட்ட கலவையை மாற்றிப் போடவும். (முன்பு போட்ட
தட்டில் உள்ள கலர்களை அந்த வரிசையில் இல்லாமல் இதில் மாற்று
வரிசையில் போடவும்.)
- கலவைகளை போட்டதும், நடுவில் உள்ள அச்சை எடுத்து விடவும்.
- 375 டிகிரி F சூட்டில் சுமார் 30 நிமிடம் முதல் 40 நிமிடம்
வரை பேக் செய்யவும்.
- கேக் பக்குவமானதும் எடுத்து ஆறவைக்கவும்.
- சூடு தணிந்ததும் ஒரு கேக்கின் மேல் சிறிது ஜாம் தடவி மற்றொரு
கேக்கை அதன் மேல் வைக்கவும்.
|
| |
| வழங்கியவர்: திருமதி.
கரோலின் இம்மானுவேல், கோயம்புத்தூர். |
| |
| கிறிஸ்துமஸ்
சிறப்புப் பக்கத்திற்குச் செல்ல.. |
|
| |
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|