|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
| |
 |
| குறிப்பு: மேலே படத்தில் உள்ளது
கீழே குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ள பிஸ்கட் அல்ல. |
| |
| கிரீம் பிஸ்கட்டுகள் (Cream
biscuits) |
| தேவையானப் பொருட்கள் |
| சர்க்கரை |
60 கிராம் |
| வெண்ணெய் |
60 கிராம் |
| மைதா மாவு |
80 கிராம் |
| கஸ்டர்ட் பவுடர் அல்லது கார்ன் ப்ளோர் |
45 கிராம் |
| வெனிலா எசன்ஸ் |
சில துளிகள் |
| முட்டை |
அரை |
| பிஸ்கட்டுகளின் நடுவில் வைக்க |
|
| வெண்ணெய் |
30 கிராம் |
| சர்க்கரை |
நைசாக பொடித்தது 60 கிராம் |
| |
|
|
| செய்முறை |
- பொடித்த சர்க்கரையையும், வெண்ணெயும் நன்றாகக் குழைக்கவும்.
- மைதாமாவு, கஸ்டர்ட் பவுடர் ஆகியவற்றை நன்றாகச் சலித்து,
பின் குழைத்த வெண்ணெயுடன் சேர்த்து முடிவில் முட்டையையும்
சேர்த்து பூரிமாவு போல பிசையவும்.
- மெல்லிய அப்பளமாக இட்டு பிஸ்கட் அச்சினால் வட்டமாகவோ அல்லது
வேறு ஏதாவது அச்சினால் வேறு மாதிரியாகவோ வெட்டவும்.
- பிறகு வெட்டிய துண்டங்களை தட்டில் அடுக்கி 350 டிகிரி
F சூட்டில் சுமார் 20 நிமிடம் வரை பேக் செய்யவும்.
- இரண்டு பிஸ்கட்டுகள் நடுவில் வெண்ணெய், சர்க்கரையும் சேர்த்து
குழைத்த கலவையில் சிறிது வைத்து இரு பிஸ்கட்டுகளையும் ஒட்டவும்.
|
| |
| வழங்கியவர்: திருமதி.
கரோலின் இம்மானுவேல், கோயம்புத்தூர். |
| |
| கிறிஸ்துமஸ்
சிறப்புப் பக்கத்திற்குச் செல்ல.. |
|
| |
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|