|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
| |
 |
| குறிப்பு: மேலே படத்தில் உள்ளது
கீழே குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ள கேக் அல்ல. |
| |
| டின்னர் ரோல்ஸ் (Dinner rolls) |
| தேவையானப் பொருட்கள் |
| மைதா மாவு |
500 கிராம் |
| ஈஸ்ட் |
10 கிராம் |
| சர்க்கரை |
6 தேக்கரண்டி |
| உப்பு |
ஒரு தேக்கரண்டி |
| வெண்ணெய் |
25 கிராம் |
| தண்ணீர் |
தேவையான அளவு |
| வெதுவெதுப்பான பால் |
100 மில்லி |
| |
|
|
| செய்முறை |
- ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி சர்க்கரையையும், ஈஸ்டையும்
போட்டு நன்கு கலக்கவும்.
- அதில் வெதுவெதுப்பான பாலை ஊற்றி, கிண்ணத்தை மூடி வெதுவெதுப்பான
இடத்தில் அரை மணிநேரம் வைக்கவும்.
- அரை மணிநேரம் கழித்து பார்த்தால் ஈஸ்ட் நுரைத்து கொண்டு
இருக்கும்.
- மைதா மாவு, உப்பு இரண்டையும் சலித்து ஒரு தட்டிலோ அல்லது
ஒரு மேசையின் மேலோ போட்டு, நடுவில் பள்ளம் செய்து சர்க்கரை,
புளித்த ஈஸ்ட் சேர்க்கவும்.
- சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மாவை அழுத்திப் பிசைந்து
மிருதுவான கலவையாகச் செய்து கொள்ளவும்.
- கலவை சற்று தளர்த்தியாக இருக்க வேண்டும். அக்கலவையை நன்றாக
அடித்துப் பிசைய வேண்டும்.
- அந்த மாவை முக்கால் மணிநேரம் வெதுவெதுப்பான இடத்தில் வைக்கவும்.
- பிறகு திறந்து பார்த்தால் அது இருமடங்கு ஆகியிருக்கும்.
- சிறிதளவு வெண்ணையை தடவி நன்றாக பிசையவும்.
- பிறகு மாவை பல வடிவங்களாக செய்து வைக்கவும்.
- நெய் தடவிய தட்டில் இரு அங்குல இடைவெளி விட்டு அந்த டின்னர்
ரோல்களை வைக்கவும்.
- பேக் செய்யும் முன் அதன் மேல் சிறிதளவு தண்ணீர் தெளித்து
425 டிகிரி F சூட்டில் சுமார் 15 இருந்து 20 நிமிடம் வரை
பேக் செய்யவும்.
- பேக் ஆனவுடன் எடுத்து அதன் மேல் வெண்ணையை பிரஷ்ஷினால்
தடவி விடவும். அது பார்க்க பளபளப்பாக இருக்கும்.
|
| |
| வழங்கியவர்: திருமதி.
கரோலின் இம்மானுவேல், கோயம்புத்தூர். |
| |
| கிறிஸ்துமஸ்
சிறப்புப் பக்கத்திற்குச் செல்ல.. |
|
| |
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|