|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
| |
 |
| குறிப்பு: மேலே படத்தில் உள்ளது
கீழே குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ள கேக் அல்ல. |
| |
| வெண்ணையில்லாத சாக்லெட் கேக்
(Fatless Chocolate sponge) |
| தேவையானப் பொருட்கள் |
| மைதா மாவு |
120 கிராம் |
| பொடி செய்யாத சர்க்கரை |
120 கிராம் |
| கோகோ பவுடர் |
2 மேசைக்கரண்டி |
| முட்டை |
4 |
| பேக்கிங் பவுடர் |
கால் தேக்கரண்டி |
| வெனிலா எசன்ஸ் |
ஒரு தேக்கரண்டி |
| |
|
|
| செய்முறை |
- முட்டைகளையும், சர்க்கரையையும் பீங்கான் கிண்ணத்தில் போட்டு
முட்டையடிக்கும் கருவியினால் மிக நன்றாக அடிக்கவும்.
- அடித்த முட்டை, சர்க்கரை கொழகொழவென்று நுரைபோல் இருக்கும்.
- மைதா மாவு, பேகிங் பவுடர், கோகோ பவுடர் இவற்றை சலிக்கவும்.
- மாவையும் வெனிலா எசன்ஸையும் அடித்து வைத்துள்ள முட்டைக்
கலவையுடன் சேர்க்கவும்.
- விரல் நுனிகளால் மைதா மாவை கலக்கவும். (மாவு பிசைவது
போல் கலக்கக் கூடாது).
- நன்றாக நெய் தடவிய 10 அங்குல கேக் பேக் செய்யும் தட்டில்
போட்டு 400 டிகிரி F சூட்டில் சுமார் 10 இருந்து 15 நிமிடம்
வரை பேக் செய்யவும்.
- பேக் செய்தவுடன், சூடு சிறிது ஆறியவுடன் கேக்கை வெளியில்
எடுத்து விடவும்.
- கத்தியினால் குறுக்கு வாட்டில் கேக்கை சரிசமமாக வெட்டிக்
கொள்ளவும்.
- ஒரு தேக்கரண்டி பொடித்த சர்க்கரையை ஒரு தேக்கரண்டி தண்ணீரில்
கலக்கவும்.
- பிறகு வெட்டிய கேக்கின் மேல் தெளிக்கவும். சாக்லெட் வெண்ணை
ஐசிங்கை கேக்கின் மேல் தடவவேண்டும்.
- வெட்டிய கேக் இரண்டையும் நன்றாக ஒட்ட வேண்டும்.
- கேக்கின் மேலும் பக்கவாட்டிலும் சாக்லெட் வெண்ணை ஐசிங்கை
மழமழவென்று தடவவேண்டும்.
- தடவியவுடன் விரும்பும் நிறத்தில் விரும்பும் விதத்தில்
பூ போல செய்யும் அச்சினால் அழகுப்படுத்துவும்.
|
| |
| வழங்கியவர்: திருமதி.
கரோலின் இம்மானுவேல், கோயம்புத்தூர். |
| |
| கிறிஸ்துமஸ்
சிறப்புப் பக்கத்திற்குச் செல்ல.. |
|
| |
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|