|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
| |
 |
| குறிப்பு: மேலே படத்தில் உள்ளது
கீழே குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ள கேக் அல்ல. |
| |
| வெண்ணையில்லாத கேக் (Fatless
sponge - another type) |
| தேவையானப் பொருட்கள் |
| மைதா மாவு |
90 கிராம் |
| பொடி செய்யாத சர்க்கரை |
90 கிராம் |
| முட்டை |
3 |
| பேக்கிங் பவுடர் |
கால் தேக்கரண்டி |
| வெனிலா எசன்ஸ் |
ஒரு தேக்கரண்டி |
| |
|
|
| செய்முறை |
- முட்டைகளையும், சர்க்கரையையும் பீங்கான் கிண்ணத்தில் போட்டு
முட்டையடிக்கும் கருவியினால் மிக நன்றாக அடிக்கவும்.
- அடித்த முட்டை, சர்க்கரை குழகுழவென்று நுரைபோல் இருக்கும்.
மைதா மாவு, பேகிங் பவுடர், கோகோ பவுடர் இவற்றை சலிக்கவும்.
- மாவையும் வெனிலா எசன்ஸையும் அடித்து வைத்துள்ள முட்டைக்
கலவையுடன் சேர்க்கவும்.
- விரல் நுனிகளால் மைதா மாவை கலக்கவும். (மாவு பிசைவது போல்
கலக்கக் கூடாது).
- 7" கேக் பேக் செய்யும் இரண்டு தட்டுகளில் இடைவெளி
விடாமல் வெண்ணையை தடவிக் கொள்ளவும்.
- கலவையை இரு தட்டுகளிலும் சரிசமமாக நிரவ வேண்டும்.
- 400 டிகிரி F சூட்டில் சுமார் 10 இருந்து 15 நிமிடம் பேக்
செய்யவும்.
- சூடு சிறிது ஆறியவுடன் உடையாமல் எடுத்து ஜாமை இரு கேக்குகளிலும்
நன்கு பசை தடவுவது போல் தடவி இரு கேக்குகளையும் ஒன்றின்
மீது ஒன்றாக வைத்து நன்கு ஒட்டி விடவும்.
- வெண்ணெய் ஐசிங் அல்லது கிளாஸ் ஐசிங் செய்யலாம்.
|
| |
| வழங்கியவர்: திருமதி.
கரோலின் இம்மானுவேல், கோயம்புத்தூர். |
| |
| கிறிஸ்துமஸ்
சிறப்புப் பக்கத்திற்குச் செல்ல.. |
|
| |
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|