சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

Diwali special
 
குறிப்பு: மேலே படத்தில் உள்ளது கீழே குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ள கேக் அல்ல.
 
திராட்சை ஆரஞ்சு ரொட்டி (Grape Orange Loaf)
தேவையானப் பொருட்கள்
மைதா மாவு 220 கிராம்
பொடித்த சர்க்கரை 120 கிராம்
உலர்ந்த விதையில்லாத திராட்சை 50 கிராம்
சமையல் சோடா அரைத் தேக்கரண்டி
பேகிங் பவுடர் ஒன்றரைத் தேக்கரண்டி
வெண்ணெய் 60 கிராம்
ஆரஞ்சு பழத்தோல் அரை தேக்கரண்டி துருவியது
ஆரஞ்சு பழரசம் இரு பழங்களுடையது
உப்பு ஒரு சிட்டிகை
   
செய்முறை
  • ஆரஞ்சு பழத்தின் மேல் தோலை மட்டும் எடுத்து கொப்பரைத் துருவியில் துருவிக் கொள்ளவும்.
  • மைதா மாவு, சோடா, பேகிங் பவுடர், சிட்டிகை உப்பு இவைகளை சலிக்கவும்.
  • வெண்ணையை சலித்த மாவுடன் சேர்த்து ரொட்டித்தூள் போல் ஆகும் வரை விரல்களின் நுனியால் கலக்கவும்.
  • பொடித்த சர்க்கரை, உலர்ந்த திராட்சை பழங்கள், ஆரஞ்சு தோல் இவற்றை சேர்க்கவும்.
  • பாலும், ஆரஞ்சுப் பழரசமும் சேர்த்துக் கொள்ளவும். கலவை சிறிது தளர்த்தியாக இருக்கவேண்டும்.
  • நெய் தடவி, மாவு தூவிய பேக் செய்யும் பாத்திரத்தில் போட்டு 350 டிகிரி F சூட்டில் சுமார் 30 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்.
  • பிறகு 355 டிகிரி சூட்டில் சுமார் 20 இருந்து 30 நிமிடம் வரை பேக் செய்யவும்.
 
வழங்கியவர்: திருமதி. கரோலின் இம்மானுவேல், கோயம்புத்தூர்.
 
கிறிஸ்துமஸ் சிறப்புப் பக்கத்திற்குச் செல்ல..
 

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி