|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
| |
 |
| குறிப்பு: மேலே படத்தில் உள்ளது
கீழே குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ள கேக் அல்ல. |
| |
| தேன் கேக் (Honey cake) |
| தேவையானப் பொருட்கள் |
| மைதா மாவு |
250 கிராம் |
| சர்க்கரை |
90 கிராம் |
| தேன் |
120 கிராம் |
| வெண்ணெய் |
100 கிராம் |
| முட்டை |
2 |
| பேகிங் பவுடர் |
ஒரு தேக்கரண்டி |
| ஆரஞ்சு எசன்ஸ் |
சில துளிகள் |
| |
|
|
| செய்முறை |
- வெண்ணையையும் பொடித்த சர்க்கரையையும் சேர்த்து நன்கு குழைக்கவும்.
- முட்டைகளை நன்றாக அடித்துக்கொண்டு சிறிது சிறிதாக வெண்ணெய்யும்
சர்க்கரையும் சேர்ந்த கலவையில் சேர்க்கவும்.
- தேனையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- மைதா மாவை பேகிங் பவுடருடன் சேர்த்து இருமுறை சலித்துக்
கொள்ளவும்.
- குழைத்த கலவையில் மாவை சேர்த்து விரல் நுனிகளால் இலேசாகக்
கலக்கவும்.
- பத்து அங்குல நீளம் இரண்டரை அங்குல அகலமுள்ள தட்டில் நெய்
தடவி, மாவு தூவிக் கொள்ளவும்.
- கலவையை அதில் பரப்பவும். 350 டிகிரி F சூட்டில் சுமார்
45 நிமிடங்கள் பேக் செய்யவும்.
|
| |
| வழங்கியவர்: திருமதி.
கரோலின் இம்மானுவேல், கோயம்புத்தூர். |
| |
| கிறிஸ்துமஸ்
சிறப்புப் பக்கத்திற்குச் செல்ல.. |
|
| |
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|