|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
| |
 |
| குறிப்பு: மேலே படத்தில் உள்ளது
கீழே குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ள பிஸ்கட் அல்ல. |
| |
| கத்தாய் பிஸ்கட்டுகள் (Khathai
biscuits) |
| தேவையானப் பொருட்கள் |
| மைதாமாவு |
200 கிராம் |
| பொடித்த சர்க்கரை |
100 கிராம் |
| ரவை |
ஒரு மேசைக்கரண்டி |
| ஏலக்காய்ப் பொடி |
அரை தேக்கரண்டி |
| டால்டா |
120 கிராம் |
| முந்திரிப் பருப்பு |
10 |
| |
|
|
| செய்முறை |
- சர்க்கரை, மைதா மாவு, ரவை மூன்றையும் ஒரு பாத்திரத்தில்
போட்டு ஒன்றாகச் சேர்த்து அதில் ஏலக்காய் பொடி சேர்க்கவும்.
- வனஸ்பதியை உருக்கி (வனஸ்பதி கரைந்தால் போதும். மிகுந்த
சூடு இருக்கக் கூடாது) மைதாமாவில் சிறிது சிறிதாக விட்டு
கைகளால் பிசையவும்.
- உருட்ட வரும் நிலை வந்தவுடன் சிறிய எலுமிச்சம் பழம் அளவில்
உருட்டி தட்டில் சிறிது இடைவெளி விட்டு வைத்து மேலே அரை
முந்திரிப் பருப்பை பதிக்கவும்.
- 350 டிகிரி F சூட்டில் சுமார் 20 நிமிடம் வரை பேக் செய்யவும்.
|
| |
| வழங்கியவர்: திருமதி.
கரோலின் இம்மானுவேல், கோயம்புத்தூர். |
| |
| கிறிஸ்துமஸ்
சிறப்புப் பக்கத்திற்குச் செல்ல.. |
|
| |
| |
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|