சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

Diwali special
 
குறிப்பு: மேலே படத்தில் உள்ளது கீழே குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ள கேக் அல்ல.
 
மெடீரீயா கேக் (Mederia cake)
தேவையானப் பொருட்கள்
மைதா மாவு 100 கிராம்
வெண்ணெய் 85 கிராம்
முட்டை 2
பேகிங் பவுடர் அரை தேக்கரண்டி
லெமன் எசன்ஸ் சில துளிகள்
சர்க்கரை 85 கிராம்
பதப்படுத்திய ஆரஞ்சு தோல் 250 கிராம்
   
செய்முறை
  • பொடித்த சர்க்கரையையும் வெண்ணையையும் நன்றாகக் குழைக்கவும்.
  • முட்டைகளை நன்றாக அடித்துக் கொள்ளவும்.
  • சர்க்கரையும் வெண்ணெயும் குழைத்த கலவையில் சிறிது சிறிதாக அடித்த முட்டைகளை ஊற்றி, விடாது அடித்து கிளறிக் கொண்டே இருக்கவும்.
  • மைதா மாவையும் பேகிங் பவுடரையும் சலித்துக் கொள்ளவும்.
  • ஆரஞ்சு தோலை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
  • குழைத்த கலவையில் மாவை சேர்த்துக் கலக்கவும். தேவையானால் பால் சேர்க்கவும்.
  • ஆரஞ்சுத் தோல் துண்டுகளையும் சேர்க்கவும்.
  • கேக் கலவை போடும் தட்டில் நெய் தடவி, மாவு தூவவும்.
  • பிறகு கலவையை அதில் பரப்பி 370 டிகிரி F சூட்டில் சுமார் 30 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்.
  • பேக் ஆனதும் ஒரு தட்டில் வைத்து ஆற வைக்கவும்.
 
வழங்கியவர்: திருமதி. கரோலின் இம்மானுவேல், கோயம்புத்தூர்.
 
கிறிஸ்துமஸ் சிறப்புப் பக்கத்திற்குச் செல்ல..
 
 

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி