|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
| |
 |
| குறிப்பு: மேலே படத்தில் உள்ளது
கீழே குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ள பிஸ்கட் அல்ல. |
| |
| நட்ஸ் குக்கிஸ் (Nuts cookies) |
| தேவையானப் பொருட்கள் |
| மைதா |
350 கிராம் |
| வெண்ணெய் |
350 கிராம் |
| சர்க்கரை |
80 கிராம்(பொடித்தது) |
| கிரீம் அல்லது கெட்டியான பால் ஏடு |
4 மேசைக்கரண்டி |
| பொடித்த முந்திரிப் பருப்பு |
25 கிராம் |
| பொடிக்காத சர்க்கரை |
ஒரு மேசைக்கரண்டி |
| |
|
|
| செய்முறை |
- வெண்ணெய், பொடித்த சர்க்கரையை சேர்த்து மிருதுவாக குழைக்கவும்.
- பால் ஏடு அல்லது க்ரீம் சேர்க்கவும்.
- சலித்த மைதா மாவையும் சிறிது சிறிதாகச் சேர்த்து அடிக்கவும்.
- நன்றாக மிருதுவாக ஆனவுடன் கலவையை குளிர்சாதனப் பெட்டியில்
வைக்கவும்.
- மாவு ஜில்லென்று ஆனவுடன் கால் அங்குலத்திற்கு கனமான அப்பளமாக
இட்டு பிஸ்கட் அச்சினால் வெட்டவும்.
- நெய் தடவி, மாவு தூவிய தட்டில் வரிசையாக வைக்கவும்.
- இலவங்கப்பட்டை பொடி, சர்க்கரை, முந்திரி பருப்பு பொடி
மூன்றையும் கலந்து மேலே தூவவும்.
|
| |
| வழங்கியவர்: திருமதி.
கரோலின் இம்மானுவேல், கோயம்புத்தூர். |
| |
| கிறிஸ்துமஸ்
சிறப்புப் பக்கத்திற்குச் செல்ல.. |
|
| |
| |
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|