|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
| |
 |
| குறிப்பு: மேலே படத்தில் உள்ளது
கீழே குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ள பிஸ்கட் அல்ல. |
| |
| ஓட்ஸ் பிஸ்கட்டுகள் (Oats biscuits) |
| தேவையானப் பொருட்கள் |
| மைதா மாவு |
90 கிராம் |
| கொப்பரைத் தேங்காய் துருவல் |
60 கிராம் |
| ஓட்ஸ் |
60 கிராம் |
| சர்க்கரை |
50 கிராம் |
| சமையல் சோடா |
ஒரு தேக்கரண்டி |
| வெண்ணெய் |
100 கிராம் |
| தேன் அல்லது கோல்டன் சிரப் |
ஒரு மேசைக்கரண்டி |
| தண்ணீர் |
ஒரு தேக்கரண்டி |
| |
|
|
| செய்முறை |
- மைதா மாவையும், சோடாவையும் சலிக்கவும்.
- ஓட்ஸ், தேங்காய் துருவலையும் சேர்த்து ஒன்றாய் கலக்கவும்.
- வெண்ணெயுடன் கோல்டன் சிரப், தண்ணீர் சேர்த்து அடுப்பில்
வைத்து உருக்கவும்.
- வெண்ணெயும் மற்ற சாமான்களும் உருகியபின் அடுப்பிலிருந்து
இறக்கவும்.
- பிறகு மாவினை சிறு சிறு உருண்டைகளாக்கி சிறிது இடைவெளி
விட்டு, நெய் தடவிய தட்டில் வைக்கவும்.
- 350 டிகிரி F சூட்டில் சுமார் 15 நிமிடம் வரை பேக் செய்யவும்.
|
| |
| வழங்கியவர்: திருமதி.
கரோலின் இம்மானுவேல், கோயம்புத்தூர். |
| |
| கிறிஸ்துமஸ்
சிறப்புப் பக்கத்திற்குச் செல்ல.. |
|
| |
| |
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|