சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

Diwali special
 
குறிப்பு: மேலே படத்தில் உள்ளது கீழே குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ள பிஸ்கட் அல்ல.
 
வேர்க்கடலை பிஸ்கட்கள் (Peanut biscuits)
தேவையானப் பொருட்கள்
மைதா மாவு 140 கிராம்
பொடித்த சர்க்கரை 85 கிராம்
வெண்ணெய் அல்லது மார்கரீன் 85 கிராம்
உப்பு கால் தேக்கரண்டி
பேகிங் பவுடர் கால் தேக்கரண்டி
வேர்க்கடலை(ஒன்றும் இரண்டுமாக பொடி செய்தது 100 கிராம்
முட்டை ஒன்று
வெனிலா எசன்ஸ் சில துளிகள்
   
செய்முறை
  • மைதா மாவு, பேகிங் பவுடர் ஆகிய மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து சலிக்கவும்.
  • சர்க்கரை, வெண்ணெயை நன்றாகக் குழைக்கவும்.
  • முட்டையையும் சேர்த்து சிறிது அடித்து எசன்ஸ் சேர்க்கவும்.
  • மைதா மாவு, வேர்க்கடலையின் முக்கால் பாகத்தையும் குழைத்த கலவையில் சேர்க்கவும்.
  • பிறகு கலவையை சிறு எலுமிச்சம் பழ அளவு பந்துகளாக்கி மீதி வேர்கடலையில் புரட்டி எடுக்கவும்.
  • தட்டில் வரிசையாக இடைவெளி விட்டு வைக்கவும்.
  • 350 டிகிரி F சூட்டில் சுமார் 15 இருந்து 20 நிமிடம் வரை பேக் செய்யவும்.
 
வழங்கியவர்: திருமதி. கரோலின் இம்மானுவேல், கோயம்புத்தூர்.
 
கிறிஸ்துமஸ் சிறப்புப் பக்கத்திற்குச் செல்ல..
 

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி