சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

Diwali special
 
குறிப்பு: மேலே படத்தில் உள்ளது கீழே குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ள கேக் அல்ல.
 
பைன்ஆப்பிள் கேக் (Pineapple cake)
தேவையானப் பொருட்கள்
மைதா மாவு 150 கிராம்
முட்டை 3
வெண்ணெய் 120 கிராம்
பொடித்த சர்க்கரை 140 கிராம்
பேகிங் பவுடர் அரை தேக்கரண்டி
நன்கு பதப்படுத்திய அன்னாசிப்பழ வில்லைகள் நான்கு
பைன்ஆப்பிள் எசன்ஸ் சில துளிகள்
மஞ்சள் கலர் சிறிது
செர்ரி பழங்கள் 6
   
செய்முறை
  • வெண்ணையையும் சர்க்கரையையும் நன்றாகக் குழைக்கவும்.
  • முட்டைகளை நன்றாக அடிக்கவும். அடித்த முட்டையை சிறிது சிறிதாக வெண்ணெய் கலந்து சர்க்கரை கலவையில் ஊற்றி தொடர்ந்தாற்போல் அடிக்கவும்.
  • பிறகு எசன்ஸ், கலர் சேர்க்கவும். பேகிங் பவுடரையும், மைதா மாவையும் இரு முறை சலித்த பிறகு அதையும் சேர்க்கவும்.
  • 10 அங்குல கேக் தட்டில் 20 கிராம் வெண்ணெய்யை சமமாகத் தடவிக் கொள்ளவும்.
  • நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லச் சர்க்கரையை மேலாக நன்கு சமமாகத் தூவி விடவும்.
  • பைனாப்பிள் வில்லைகளை கேக் தட்டின் அடிப்பாகத்தில் அழகாக வைக்கவும்.
  • நடுவில் செர்ரி பழங்களை பாதியாக வெட்டி வைக்கவும்.
  • அன்னாசி வில்லைகள் மேல் மேலே செய்த கலவையை மெதுவாகப் போடவும்.
  • பைனாப்பிள் வில்லைகள் நகராமல் இருக்க வேண்டும்.
  • 375 டிகிரி F சூட்டில் சுமார் 35 இருந்து 40 நிமிடம் வரை பேக் செய்யவும்.
  • கேக் சிறிது ஆறிய பிறகு ஒரு தட்டில் ஜாக்கிரதையாக திருப்ப வேண்டும்.
  • தட்டில் கிழே உள்ள அன்னாசிப்பழ வில்லைகள், செர்ரி பழங்கள் கேக்கின் மேல் அலங்காரம் செய்தது போல் இருக்கும்.
  • வெல்லச் சர்க்கரை சூட்டில் கரைந்து அன்னாசிப்பழ வில்லைகளின் மேல் ஒரு பளபளப்பை கொக்கும்.
 
வழங்கியவர்: திருமதி. கரோலின் இம்மானுவேல், கோயம்புத்தூர்.
 
கிறிஸ்துமஸ் சிறப்புப் பக்கத்திற்குச் செல்ல..
 

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி