|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
| |
 |
| குறிப்பு: மேலே படத்தில் உள்ளது
கீழே குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ள கேக் அல்ல. |
| |
| பிளம் கேக் (Plum cake) |
| தேவையானப் பொருட்கள் |
| மைதா மாவு |
100 கிராம் |
| சர்க்கரை |
100 கிராம் |
| வெண்ணெய் |
100 கிராம் |
| உலர்ந்த திராட்சை |
20 கிராம் |
| சர்க்கரை(காரமல் செய்ய) |
50 கிராம் |
| பதப்படுத்திய ஆரஞ்சு தோல் |
20 கிராம் |
| உலர்ந்த செர்ரி பழம் |
20 கிராம் |
| விதையில்லாத திராட்சை |
20 கிராம் |
| முந்திரி பருப்பு |
20 கிராம் |
| முட்டை |
3 |
| தண்ணீர் |
50 மில்லி |
| பேகிங் பவுடர் |
அரை தேக்கரண்டி |
| கறுப்பு திராட்சை |
20 கிராம் |
| பாதாம் பருப்பு |
10 கிராம் |
| அத்திப் பழம் |
20 கிராம் |
| மசாலா கலவை |
5 கிராம் |
| சுக்குப் பொடி |
5 கிராம் |
| பைனாப்பிள் எசன்ஸ் |
சிறிது |
| பாதாம் எசன்ஸ் |
சிறிது |
| வெனிலா எசன்ஸ் |
சிறிது |
| லெமன் எசன்ஸ் |
சிறிது |
| |
|
|
| செய்முறை |
- சர்க்கரை, வெண்ணெய் இலேசாக ஆகும் வரை குழைக்கவும்.
- எல்லா உலர்ந்த பழ வகைகளையும், பருப்பு வகைகளையும் சிறு
துண்டுகளாக்கவும்.
- ஒரு மேசைக்கரண்டி மைதா மாவை பழங்களின் மேல் தூவி பிசறிக்
கொள்ளவும்.
- மைதா, பேககிங் பவுடர், சுக்குப் பொடி, மசாலா பவுடர், பேகிங்
பவுடர் இவற்றை ஒன்றாய்ச் சேர்த்து சலித்துக் கொள்ளவும்.
- முட்டைகளை உடைத்து நன்றாக அடித்துக் கொண்டு சர்க்கரையும்
வெண்ணையும் கலந்த கலவையில் சிறிது சிறிதாக ஊற்றி தொடர்ந்தாற்போல்
அடித்துக் கொண்டேயிருக்கவும்.
- வீட்டில் உபயோகிக்கும் சர்க்கரையை ஒரு பாத்திரத்தில்
50 கிராம் போட்டு அடுப்பில் வைக்கவும். (தண்ணீர் விடக் கூடாது).
- நன்றாகக் கறுத்து, பழுப்பு நிறம் வந்தபிறகு 50 மில்லி
தண்ணீர் விட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும்.
- ஆற வைத்து காரமல் சர்க்கரையையும் வெண்ணை, சர்க்கரை கலந்த
கலவையில் போட்டு கலக்கவும்.
- பழ வகைகளையும் மைதா மாவையும் கலவையில் போட்டு மெதுவாக
கலக்கவும்.
- நெய் தடவி மாவு தூவிய வட்டத்தட்டில் போட்டு 350 டிகிரி
F சூட்டில் வைத்து சுமார் ஒரு மணிநேரம் வரை பேக் செய்யவும்.
|
| |
| வழங்கியவர்: திருமதி.
கரோலின் இம்மானுவேல், கோயம்புத்தூர். |
| |
| கிறிஸ்துமஸ்
சிறப்புப் பக்கத்திற்குச் செல்ல.. |
|
| |
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|