சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

Diwali special
 
குறிப்பு: மேலே படத்தில் உள்ளது கீழே குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ள பிஸ்கட் அல்ல.
 
உருளைக்கிழங்கு கார பிஸ்கட்டுகள் (Potato sticks)
தேவையானப் பொருட்கள்
வெண்ணெய் 80 கிராம்
வேகவைத்த உருளைக்கிழங்கு 80 கிராம்
மைதாமாவு 200 கிராம்
மிளகாய்ப் பொடி கால் தேக்கரண்டி
உப்பு கால் தேக்கரண்டி
   
செய்முறை
  • உருளைக்கிழங்கை நன்றாக வேகவைத்து பிசைந்து கொள்ளவும்.
  • மாவு, காரப் பொடி, உப்பு இவற்றை ஒன்றாகச் சேர்த்து சலிக்கவும்.
  • வெண்ணெய்யை நன்றாகக் குழைத்துக் கொண்டு அத்துடன் பிசைந்த உருளைக் கிழங்கைப் போட்டு நன்றாகக் குழைத்துக் கொள்ளவும்.
  • சலித்த மாவைக் கலந்து பூரிமாவு போல பிசையவும்.
  • அப்பளம் போல் இட்டு ஒரு அங்குல அகலம், இரண்டு அங்குல நீளத்திற்கு வெட்டிக் கொள்ளவும்.
  • வெட்டிய துண்டங்களை நெய் தடவி, மாவு தூவிய தட்டில் சிறிது இடைவெளி விட்டு அடுக்கவும்.
  • 380 டிகிரி F சூட்டில் வைத்து சுமார் 20 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்.
 
வழங்கியவர்: திருமதி. கரோலின் இம்மானுவேல், கோயம்புத்தூர்.
 
கிறிஸ்துமஸ் சிறப்புப் பக்கத்திற்குச் செல்ல..
 

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி