|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
| |
 |
| குறிப்பு: மேலே படத்தில் உள்ளது
கீழே குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ள பிஸ்கட் அல்ல. |
| |
| வளைவு பிஸ்கட்கள் (Ring biscuits) |
| தேவையானப் பொருட்கள் |
| வெண்ணெய் |
100 கிராம் |
| சர்க்கரை |
30 கிராம் |
| மைதா மாவு |
150 கிராம் |
| முந்திரி பொடித்தது |
45 கிராம் |
| பாதாம் எசன்ஸ் |
சில துளிகள் |
| |
|
|
| செய்முறை |
- பொடித்த சர்க்கரை, வெண்ணெய் இவற்றை ஒன்றாய் சேர்த்து குழைக்கவும்.
- 2 அல்லது 3 துளிகள் எசன்ஸ் சேர்க்கவும்.
- மைதா மாவை சலித்து எடுத்து, அத்துடன் பொடித்த முந்திரியை
கலக்கவும்.
- மைதா மாவை சிறிது சிறிதாக குழைத்த கலவையில் சேர்த்து மரக்கரண்டியால்
அடிக்கவும்.
- குழைத்த கலவையில் சிறு உருண்டை மாவு எடுத்து ஒரு விரல்
பருமன் நீளத்திற்கு உருட்டிக் கொள்ளவும்.
- சந்திரன் போல் அரை வட்ட மாக்கி பட்டர் பேப்பர் போட்ட
தட்டில் வைத்து 310 டிகிரி F சூட்டில் சுமார் 30 நிமிடம்
வரை பேக் செய்யவும்.
- பேக் ஆனவுடன் பொடித்த சர்க்கரையை மேலே தூவவும்..
|
| |
| வழங்கியவர்: திருமதி.
கரோலின் இம்மானுவேல், கோயம்புத்தூர். |
| |
| கிறிஸ்துமஸ்
சிறப்புப் பக்கத்திற்குச் செல்ல.. |
|
| |
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|