சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

Diwali special
 
குறிப்பு: மேலே படத்தில் உள்ளது கீழே குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ள பிஸ்கட் அல்ல.
 
ரிங் பிஸ்கட்டுகள் மற்றொரு வகை (Ring biscuits)
தேவையானப் பொருட்கள்
மைதா மாவு 115 கிராம்
வெண்ணெய் 55 கிராம்
சர்க்கரை 55 கிராம்
முட்டை ஒன்று
துண்டுகளாக்கிய முந்திரிப் பருப்பு 30 கிராம்
பாதாம் எசன்ஸ் சில துளிகள்
பால் தேவையான அளவு
   
செய்முறை
  • மைதா மாவை சலித்து வெண்ணெயை அதனுடன் சேர்த்து ரொட்டித்தூள் போல் ஆகும் வரை கலக்கவும்.
  • பொடித்த சர்க்கரை சேர்க்கவும்.
  • மஞ்சள் கருவை அடித்து மாவுடன் சேர்த்து எசன்ஸ் சேர்த்து பூரி மாவு போல பிசையவும். தேவையானால் பால் சேர்க்கவும்.
  • மாவினை அப்பளம் போல் தேய்த்து, வட்டமான பிஸ்கட் அச்சினால் வெட்டவும்.
  • ஒவ்வொரு பிஸ்கட் நடுவிலும் ஒரு சிறு பாட்டில் மூடியினால் அரை அங்குல அகலத் துளைபோடவும்.
  • நெய் தடவி மாவு தூவிய தட்டில் பிஸ்கட்களை அடுக்கவும்.
  • பிஸ்கட்டுகளின் மேல் முட்டை வெள்ளையை ஒரு பிரஷ் கொண்டு தடவி முந்திரித் துண்டுகளை மேலே தூவவும்.
  • 350 டிகிரி F சூட்டில் சுமார் 15 நிமிடம் வரை பேக் செய்யவும்.
 
வழங்கியவர்: திருமதி. கரோலின் இம்மானுவேல், கோயம்புத்தூர்.
 
கிறிஸ்துமஸ் சிறப்புப் பக்கத்திற்குச் செல்ல..
 

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி