சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

Diwali special
 
குறிப்பு: மேலே படத்தில் உள்ளது கீழே குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ள பிஸ்கட் அல்ல.
 
ரோலி போலி பிஸ்கட் (Roly-Poly biscuits)
தேவையானப் பொருட்கள்
மைதா மாவு 150 கிராம்
பேக்கிங் பவுடர் ஒரு தேக்கரண்டி
சர்க்கரை பொடித்தது 30 கிராம்
உப்பு ஒரு சிட்டிகை
வெண்ணெய் 75 கிராம்
பால் அரை கப்
ஜாம் 4 தேக்கரண்டி
   
செய்முறை
  • மைதா மாவு, பேகிங் பவுடர், உப்பு ஆகியவைகளை ஒன்றாகச் சேர்த்து இருமுறை சலிக்கவும்.
  • வெண்ணெயை சலித்த மாவுடன் சேர்த்து லேசாக விரல் நுனிகளால் கலந்து, பொடி செய்த சர்க்கரையை சேர்க்கவும்.
  • பால் சேர்த்து பூரி மாவு போல் கெட்டியாக பிசையவும்.
  • மாவை நீண்ட அப்பளமாக இட்டுக் கொள்ளவும்.
  • மேலே ஜாமை சிறிது சூடு செய்து சமமாகத் தடவிக் கொள்ளவும்.
  • பாய் போல் சுருட்டிக் கொள்ளவும்.
  • 380 டிகிரி F சூட்டில் சுமார் 30 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்.
  • பேக் ஆனவுடன் குறுக்கு வாட்டில் வெட்டி, சூடாக பரிமாறவும்.
 
வழங்கியவர்: திருமதி. கரோலின் இம்மானுவேல், கோயம்புத்தூர்.
 
கிறிஸ்துமஸ் சிறப்புப் பக்கத்திற்குச் செல்ல..
 

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி