|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
| |
 |
| குறிப்பு: மேலே படத்தில் உள்ளது
கீழே குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ள கேக் அல்ல. |
| |
| மிருதுவான கேக் (Sponge cake) |
| தேவையானப் பொருட்கள் |
| மைதா மாவு |
100 கிராம் |
| வெண்ணெய் |
80 கிராம் |
| பொடித்த சர்க்கரை |
100 கிராம் |
| பேகிங் பவுடர் |
கால் தேக்கரண்டி |
| முட்டை |
2 |
| வெனிலா எசன்ஸ் |
சில துளிகள் |
| |
|
|
| செய்முறை |
- வெண்ணை, பொடித்த சர்க்கரை இரண்டையும் மிருதுவாக ஆகும்
வரை நன்கு குழைக்கவும்
- அதாவது நன்கு குழைத்த பிறகு சிறிது கலவையை எடுத்து கரண்டியால்
போட்டால் ஒரு பந்து போல் மொத்தமாக உருட்டிக் கொண்டு விழ
வேண்டும்.
- மாவையும் பேகிங் பவுடரையும் இரு முறை மாவு சல்லடையினால்
சலிக்கவும்.
- முட்டையை நன்கு அடிக்கவும்.
- பிறகு சிறிது சிறிதாக வெண்ணெயையும் சர்க்கரையையும் குழைத்த
கலவையில் முட்டையை ஊற்றிக் கொண்டே விடாது கலந்து எசன்ஸ்
சேர்க்கவும்.
- சலித்த மாவை சேர்த்து இலேசாக விரல்களின் நுனியால் கலக்கவும்.
- கலவை தளர்த்தியாக இருக்க வேண்டும். தேவையானால் பால் சேர்க்கவும்.
- 8 அங்குல கேக் பேக் செய்யும் தட்டில் நெய் தடவி, மாவு
தடவி கலவையை அதில் போடவும்.
- 380 டிகிரி F சூட்டில் சுமார் 30 முதல் 40 நிமிடங்கள்
வரை பேக் செய்யவும்.
- கேக் பக்குவமானதும் வெளியே எடுத்து வேறு தட்டில் போட்டு
ஆற வைக்கவும்.
|
| |
| வழங்கியவர்: திருமதி.
கரோலின் இம்மானுவேல், கோயம்புத்தூர். |
| |
| கிறிஸ்துமஸ்
சிறப்புப் பக்கத்திற்குச் செல்ல.. |
|
| |
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|