|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
| |
 |
| |
| தேங்காய்ப் பால் டாஃபி |
| |
| இதில் நெய்யே கிடையாது. வாயில்
போட்டவுடனே கரையும்! |
| தேவையானப் பொருட்கள் |
| கெட்டியான தேங்காய்ப் பால் |
ஒரு கப் |
| பால் |
ஒரு கப் |
| சர்க்கரை |
2 கப் |
| |
|
| செய்முறை |
|
- மூன்று பொருட்களையும் ஒரு கனமான பாத்திரத்தில் கலந்து
அடுப்பில் வைத்துக் கிளறவும்.
- இறுக ஆரம்பித்ததும் இவ்வாறு பதம் பார்க்கவும் -
ஒரு சொட்டு எடுத்துத் தண்ணீரில் விட்டால், கரையாமல்
உருண்டு வர வேண்டும்.
- இந்தப் பதம் வந்ததும் இறக்கி சிறிது நேரம் கை விடாமல்
கிளறவும்.
- இறுகி வந்ததும் நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டு
போடவும்.
|
|
வழங்கியவர்
திருமதி. சித்ரா விஸ்வநாதன் |
 |
|
|
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|