|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
| |
 |
| |
| ஏஞ்சல் கேக் |
| |
| தேவையானப் பொருட்கள் |
| மில்க் பவுடர் |
ஒரு கப் |
| சர்க்கரை |
2 கப் |
| மைதா |
ஒரு கப் |
| நெய் |
முக்கால் கப் |
| ஏலப்பொடி |
ஒரு தேக்கரண்டி |
| |
|
| செய்முறை |
|
- பாத்திரத்தில் அரைக் கப் நெய் விட்டு, அடுப்பை நிழல்
போல் எரிய விட்டு, மைதாவை இனிய மணம் வர வறுக்கவும்.
- கீழே இறக்கி வைத்து ஆறின பின்பு, அத்துடன் மில்க்
பவுடரை சிறிது கூடக் கட்டியில்லாமல் கலக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் சர்க்கரையையும் அரைக் கப் தண்ணீரையும்
கலந்து அடுப்பில் வைத்துப் பாகு காய்ச்சவும்.
- கெட்டிப் பாகாக காய்ச்ச வேண்டும். ஒரு சொட்டுப்
பாகை தண்ணீரில் விட்டால் உருட்டிக் கொண்டு வரும் பதத்திற்கு
காய்த்துக் கொள்ளவும்.
- பிறகு கீழே இறக்கி பால் பவுடர்-மைதா கலவை, ஏலப்பொடி,
ஒரு சிட்டிகை குங்குமப் பூ எல்லாம் சேர்த்து, கை விடாமல்
கிளறவும்.
- கலவை நன்கு இறுகி, சப்பாத்தி மாவு போல் ஆனதும்,
நெய்தடவிய தட்டில் கொட்டி துண்டு போடவும்.
- குறிப்பு: இறக்கியதும்
2 பாகங்களாகப் பிரித்து, 2 வண்ணப் பொடிகளைக் கலந்து,
இரண்டு வண்ண கேக்காகச் செய்யலாம்.
- கடைகளில் கிடைக்கும் டூட்டி ஃப்ரூட்டி வாங்கி, ஏலப்பொடி,
குங்குமப்பூவிற்கு பதிலாகச் சேர்த்துச் செய்யலாம்
|
|
வழங்கியவர்
திருமதி. சித்ரா விஸ்வநாதன் |
 |
|
|
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|