|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
| |
 |
| |
| போர்ன்விடா கேக் |
| |
| இதற்கு ஓவல், பூஸ்ட், மால்டோவா முதலியவை
இருந்தாலும் உபயோகிக்கலாம். |
| தேவையானப் பொருட்கள் |
| போர்ன்விடா |
முக்கால் கப் |
| கன்டன்ஸ்ட் மில்க் |
ஒரு டின் (400 கிராம்) |
| சர்க்கரை பொடி செய்ததது |
2 கப் |
| வெண்ணை |
ஒரு கப் |
| மைதா |
அரைக் கப் |
| |
|
| செய்முறை |
|
- ஒரு கனமான பாத்திரத்தில் எல்லாப் பொருட்களையும்
நன்றாக, ஒரு சிறு கட்டி கூட இல்லாமல் கலக்கவும்.
- பிறகு அடுப்பில் வைத்து கை விடாமல் கிளறவும். அடுப்பை
நிதானமாக எரிய விட்டு, அடியில் சிறிது கூடப் பிடிக்காமல்
கிளற வேண்டும்.
- நன்றாக கெட்டியாகி, ஒரு துளி தண்ணீரில் விட்டால்
உருட்டும் பதம் வந்ததும், இறக்கவும்.
- கீழே இறக்கின பிறகும் நன்கு இறுகும் வரை கிளறவும்.
- அதன் பின்னர் நெய் தடவிய தட்டில் கொட்டித் துண்டு
போடவும்.
|
|
வழங்கியவர்
திருமதி. சித்ரா விஸ்வநாதன் |
 |
|
|
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|