|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
| |
 |
| |
| தயிர் பர்ஃபி |
| |
| தேவையானப் பொருட்கள் |
| கோதுமை மாவு |
ஒரு கப் |
| நெய் |
முக்கால் கப் |
| சர்க்கரை |
3 கப் |
| கோகோ பவுடர் |
2 தேக்கரண்டி |
| புளிக்காத கெட்டித் தயிர் |
ஒரு கப் |
| முந்திரி பொடியாக நறுக்கினது |
கால் கப் |
| |
|
| செய்முறை |
|
- கோதுமை மாவுடன் கோகோ பவுடர் சேர்த்து சலித்துக்
கொள்ளவும்.
- முந்திரிப் பருப்பு தவிர மற்ற எல்லாப் பொருட்களையும்
ஒரு கனமான பாத்திரத்தில் கட்டியில்லாமல் கலந்து அடுப்பில்
வைத்துக் கொதிக்கவிடவும்.
- நடுத்தரத் தீயில் கை விடாமல் கிளறவும். இறுகிப்
பாத்திரத்தில் ஒட்டாமல் வரவேண்டும். ஒரு சொட்டு எடுத்துத்
தண்ணீரில் விட்டால் உருட்ட வர வேண்டும்.
- முந்திரிப் பருப்பு கலந்து இறக்கவும். சிறிது நேரம்
கை விடாமல் கிளறினால் இறுக ஆரம்பிக்கும்.
- உடனே நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டு போடவும்.
|
|
வழங்கியவர்
திருமதி. சித்ரா விஸ்வநாதன் |
 |
|
|
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|