சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

Diwali special
 
 
தில்குஷ் கேக்
 
இது ஒரு அதி ருசியான கேக் - தேங்காய், முந்திரி, பாசிபருப்பு, கடலை பருப்பு முதலிய பொருட்கள் நெய்யுடனும், சர்க்கரையுடனும் சேர்ந்தால் ருசிக்குக் கேட்கவா வேண்டும்!
தேவையானப் பொருட்கள்
கடலைப் பருப்பு அரைக் கப் (100கிராம்)
பாசிப் பருப்பு முக்கால் கப் (100கிராம்)
முந்திரிப் பருப்பு 150 கிராம்
தேங்காய் துருவினது முக்கால் அல்லது ஒரு கப்
நெய் 300 கிராம்
சர்க்கரை கீழே கொடுத்திருக்கும் அளவு
ஏலப்பொடி ஒரு தேக்கரண்டி
   
செய்முறை  
  • கடலை பருப்பு, பாசி பருப்பு இரண்டையும் இளம் பொன்னிறமாக வறுக்கவும்.
  • அவற்றுடன், முந்திரிப் பருப்பு, தேங்காய் துருவினது சேர்த்து முடிந்த அளவு குறைந்த தண்ணீரில் மை போல அரைக்கவும்.
  • இந்த விழுதுக்கு இரண்டரை பங்கு சர்க்கரை எடுத்து, ஒரு கனமான பாத்திரத்தில், கம்பிப் பாகு வைக்கவும்.
  • உடனே அரைத்த விழுதை அத்துடன் சேர்த்து, நடுத்தரத் தீயில் கை விடாமல் கிளறவும்.
  • நெய்யை இளக்கி வைத்துக் கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக நடுவில் சேர்த்துக் கொண்டு வரவும்.
  • நல்ல பக்குவமாகிப் பூத்து வரும்போது, ஏலப்பொடி சேர்த்து இறக்கவும்.
  • இறக்கின உடன் கை விடாமல் கிளறிக்கொண்டு இருந்தால் இறுக ஆரம்பிக்கும்.
  • அந்தப் பருவத்தில், நெய் தடவிய தட்டில் கொட்டித் துண்டு போடவும்.

வழங்கியவர்

திருமதி. சித்ரா விஸ்வநாதன்

இதரப் பலகாரங்கள்  
தூத் பேடா  
ஏஞ்சல் கேக்  
பால் சாக்லேட்  
போர்ன்விட்டா கேக்  
ட்ரை ஃப்ரூட் டிலைட்  
தயிர் பர்ஃபி  
கோதுமை அல்வா  
கருப்பட்டி பணியாரம்  
ஸ்பெஷல் மிக்ஸர்  
ரச வடை  
தேங்காய் பால் டாஃபி  
ரிப்பன் பக்கோடா  
காஞ்சிபுரம் இட்லி  
   

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி