|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
| |
 |
| |
| ரசவடை |
| |
| தீபாவளியன்று மதியச் சாப்பாட்டிற்குச்
செய்ய ஏற்றது! |
| |
| தேவையானப் பொருட்கள் |
| கடலை பருப்பு |
ஒரு கப் |
| பாசிப் பருப்பு |
அரைக் கப் |
| உளுத்தம் பருப்பு |
ஒரு கைப்பிடி |
| மிளகாய் வற்றல் |
4 அல்லது 5 |
| பச்சை மிளகாய் |
4 அல்லது 5 |
| காயப் பொடி |
ஒரு தேக்கரண்டி |
| கறிவேப்பிலை |
தேவையான அளவு |
| கொத்தமல்லி |
தேவையான அளவு |
| உப்பு |
தேவையான அளவு |
| எண்ணெய் |
பொரிப்பதற்கு |
| காரசாரமான ரசம் |
6 கப் |
| |
|
| செய்முறை |
|
- பருப்புகளையும், மிளகாய்களையும் சுமார் ஒரு மணி
நேரம் ஊற வைக்கவும்.
- பின் தண்ணீரை வடிய வைத்து, உப்பு, காயம் சேர்த்து,
தண்ணீர் விடாமல், நல்ல கரகரப்பாக அரைக்கவும்.
- சேர்த்துத் தட்டும் அளவு அரைந்தால் போறும். இத்துடன்
நறுக்கின கறிவேப்பிலை சேர்க்கவும்.
- பிறகு வாணலியில் எண்ணையைக் காய வைத்து, கனமாக இல்லாமல்,
சற்றே மெல்லிய வடைகளாகத் தட்டிப் பொரிக்கவும்.
- முக்கால் பதம் வெந்ததும் எடுத்து சற்று சூடான தண்ணீரில்
சிறிது நேரம் போட்டு வைக்கவும். அதிகப்படியான எண்ணை
தண்ணீரில் இறங்கி விடும்.
- பின்பு வடைகளை எடுத்து ரசத்தில் ஊற வைக்கவும்.
பரிமாறும்போது, அதன் மேல், பொரித்த அப்பளத்தை நொறுக்கி
தூவி, கொத்தமல்லி இலைகளால் அலங்கரிக்கவும்..
|
|
| |
|
வழங்கியவர்
திருமதி. சித்ரா விஸ்வநாதன் |
 |
|
|
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|