|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
| |
 |
| |
| ரிப்பன் பக்கோடா |
| |
| இதை வழக்கமாகச் செய்வதிலிருந்து,
சற்றே மாறுபட்டுச் செய்யும் விதம் கொடுக்கப்பட்டுள்ளது. |
| |
| தேவையானப் பொருட்கள் |
| புழுங்கலரிசி |
4 கப் |
| கடலை மாவு |
3 கப் |
| வெண்ணை |
100 கிராம் |
| உப்பு |
தேவையான அளவு |
| எண்ணெய் |
பொரிக்க |
| |
|
| செய்முறை |
|
- புழுங்கலரிசியை நன்கு கழுவி, 6 மணி நேரம் ஊற வைக்கவும்.
பின் அதை கிரைண்டரில் மிகவும் நைஸாக, முடிந்த அளவு
குறைந்த தண்ணீர் விட்டு அரைக்கவும்.
- அதை நன்கு ஈரம் உறிஞ்சக் கூடிய துண்டில் 2 மணி நேரம்
சுற்றி வைக்கவும்.
- பிறகு, அதில் கடலை மாவு, வெண்ணை, உப்பு முதலியவையையும்
கலந்து கெட்டியாகப் பிசையவும்.
- மிளகாய்ப் பொடி இதற்குப் போடுவது தேவையில்லை. இருப்பினும்
விருப்பமிருந்தால் சேர்த்துக் கொள்ளலாம்.
- வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், ரிப்பன் பக்கோடா
அச்சில் மாவினை எடுத்து எண்ணையில் பிழிந்து விடவும்.
- கடலை மாவு புதியதாகத் திரித்துச் செய்தால் மிக ருசியாக
இருக்கும்.
|
|
| |
|
வழங்கியவர்
திருமதி. சித்ரா விஸ்வநாதன் |
 |
|
|
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|