சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

Diwali special
 
 
ட்ரை ஃப்ரூட் டிலைட்
 
தீபாவளியன்று வரும் விருந்தினர்க்கு சற்றே வித்தியாசமாக இதைச் சில்லென்று கொடுக்கலாம்!
தேவையானப் பொருட்கள்
அத்திப் பழம் 10
கிஸ்மிஸ் 250 கிராம்
ஏப்ரிகாட் 10
முந்திரி 50 கிராம்
பாதாம் 50 கிராம்
   
செய்முறை  
  • முதல் மூன்று பழங்களையும் தனித் தனியே இரவில் கொதிக்கும் தண்ணீரில் தேவையான சர்க்கரை போட்டு ஊற வைக்கவும்.
  • காலையில் அத்திப் பழங்களை நறுக்கவும். ஏப்ரிகாட் கொட்டைகளை எடுத்து வைத்துக்கொண்டு பின்னால் கலந்து கொள்ள வேண்டும்.
  • மூன்று பழங்களும் ஊறின தண்ணீரை அப்படியே எடுத்து கலந்து, பிரஷர் பானில் வைத்து வேகவிடவும்.
  • ஒரு விசில் வந்ததும் தீயைக் குறைத்து மேலும் 20 நிமிடம் வேக வைக்கவும்.
  • முந்திரியையும் பாதாமையும் பொடியாக நறுக்கவும். குக்கரைத் திறந்து நன்றாக ஆறின பழங்களுடன் அவற்றையும் ஏப்ரிகாட் கொட்டைகளையும் சேர்க்கவும்.
  • எல்லவற்றையும் கலந்து ஃப்ரிஜ்ஜில் குளிர வைக்கவும். கஸ்டர்ட், சர்க்கரை சேர்த்த ஃப்ரெஷ் கிரீம், ஐஸ் கிரீம் முதலியவற்றுடன் இதனைப் பரிமாறலாம்.

வழங்கியவர்

திருமதி. சித்ரா விஸ்வநாதன்

இதரப் பலகாரங்கள்  
தூத் பேடா  
ஏஞ்சல் கேக்  
தில்குஷ் கேக்  
பால் சாக்லேட்  
போர்ன்விட்டா கேக்  
தயிர் பர்ஃபி  
கோதுமை அல்வா  
கருப்பட்டி பணியாரம்  
ஸ்பெஷல் மிக்ஸர்  
ரச வடை  
தேங்காய் பால் டாஃபி  
ரிப்பன் பக்கோடா  
காஞ்சிபுரம் இட்லி  
   

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி